இடுகைகள்

பட்டியல் இனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பட்டியல் இனம் உருவானது எப்படி?

படம்
தெரிஞ்சுக்கோங்க ! பட்டியல் இனம் உருவானது எப்படி ? காலனியாதிக்க ஆட்சியில் ஆங்கிலேயர்கள் 1932 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 அன்று கிறிஸ்துவர்கள் , முஸ்லீம்கள் , சீக்கியர்கள் ஆகியோருக்கான வாக்குரிமை தரும் யோசனை முன்வைக்கப்பட்டது . பிரித்தாளும் சூழ்ச்சி என அரசியல் தலைவர்கள் கூறினாலும் 1937 ஆம் ஆண்டு தேர்தல் முதல் பட்டியல் இனத்தவர்கள் பட்டியல் அமுலுக்கு வந்தது . ஆதிதிராவிடர்கள் , பட்டியல் இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்கள் எவை ? ஆதிதிராவிடர்கள் எண்ணிக்கையில் முதலிடம் உத்தரப்பிரதேசத்திற்கு (20.5%). மேற்குவங்கம் (10.1%), பீகார் (8.2%), பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் இம்மக்களின் எண்ணிக்கை 20.1 கோடி . பட்டியல் இனத்தவர்களின் மக்கள்தொகையில் மத்தியப்பிரதேசத்திற்கு முதலிடம் . குஜராத் , ராஜஸ்தான் , ஒடிஷா , மகாராஷ்டிரா மாநிலங்களில வசிக்கும் பழங்குடிகளின் எண்ணிக்கை 10.45 கோடி . பட்டியல் பழங்குடி இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது எப்படி ? 1947 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு இருந்தது . பழங்குடி மனிதரான ஜெய்பால்சிங் முண்டா தங்களுக்கும் கல்வி