இடுகைகள்

பிட்ஸ்- பாதுகாவலர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செலிபிரிட்டி பாதுகாவலர்கள்!

படம்
செக்யூரிட்டி பிட்ஸ் ! பிஸினஸ் , சினிமா , அரசியல்வாதி என பலருக்கும் பளபள ட்ரெஸ்ஸில் பக்காவாக பாதுகாப்பு தருவது பிரைவேட் பாதுகாவலர்களின் வேலை . செக்யூரிட்டி என்பவர் பொசுக்கென இருப்பது இந்தியாவுக்கு ஒத்துவராது . எனவே ஒல்லி உடம்பிலும் அய்யனார் மீசை வைத்திருப்பார்கள் . சுமோ வீரர்போல பாடி இருப்பது ஒகேதான் . ஆனால் காரில் இடம் பத்தாதே ! " பாதுகாப்பில் துப்பாக்கியை ஜேம்ஸ்பாண்ட் போல உடனே தூக்குவது சரியான அணுகுமுறை அல்ல " என்கிறார் குளோபல் செக்யூரிட்டி குரூப் தலைவரான கென்ட் மோயர் . பிரபலங்களின் பாதுகாப்புக்காக வீடு , ஆபீஸ் , தனி விமானம் என அலைந்தாலும் எதையும் அனுபவிக்கும் மனநிலையில் பாதுகாவலர்கள் இருக்கமுடியாது . ஏனென்றால் பிரபலங்களை பாதுகாப்பது அவர்களது தினசரி வேலை . பிரபலங்களை பிறர் செல்ஃபி எடுக்கலாம் . ஆனால் பாதுகாவலர்கள் அவர்களுடன் போட்டோ எடுத்தால் அதோடு வேலை காலி . எனவே இவ்விஷயத்தில் உலகமெங்கும் மிக கவனமாக பாதுகாவலர்கள் இருப்பார்கள் . மேலும் பாடி கார்டு என்ற சொல்லை விட பாதுகாப்ப