இடுகைகள்

லினக்ஸ்மின்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லினக்ஸ் மின்ட் பாடல்

# லினக்ஸ் மின்ட் – ஒரு கவிஞனின் பார்வையில் --- ## 🎵 பல்லவி (Chorus) தொழில்நுட்ப உலகின் தோட்டக்காரனே   லினக்ஸ் மின்ட் எனும் பூங்காவினிலே   விண்டோஸ் என்ற கூண்டினைத் திறந்தே   சுதந்திரக் காற்றினை சுவாசிப்போமே   இலவசமே இதன் முதல் முத்திரை   திருட்டு வேண்டாம் – இதுவே நேர்மை   பழைய கணினியும் புத்துயிர் பெறுமே   மெதுவான பாதையும் வேகமாகுமே   --- ## 🎤 சரணம் 1 – "கட்டணமின்றி, களைப்பின்றி" முதலில் பேசுவோம் இதன் விலையைப் பற்றி   விண்டோஸுக்கு 139 டாலர் – அது ஒரு கட்டி   மின்ட் மட்டும் இலவசம் – எந்த ஏமாற்றும் இல்லை   தரமும் குறையாது – இதுவே உண்மை நிலை   இரண்டு ஜிகாபைட் ரேம் போதுமே   பழைய லேப்டாப்பும் புது மாதிரி ஓடுமே   டெலிமெட்ரி இல்லை – உளவு பார்க்க மாட்டாது   தனிமையும் பாதுகாப்பும் இதன் சிறப்பு தானடா   --- ## 🎤 சரணம் 2 – "மூன்று சுவை, ஒரு பாத்திரம்" மூன்று வகை மின்ட் – மூன்று சுவை மாதிரி   சின்னமன் – மேட் – எக்ஸ்எப்சிஇ எனும் பே...

மீண்டும் முதலில் இருந்து.....

படம்
  மீண்டும் முதலில் இருந்து... லினக்ஸ் மின்ட் இயக்க முறைமையை கணியம் சீனிவாசன் அவர்கள் உள்ளிட்டதோடு ஏராளமான மென்பொருட்களையும் பதிவிட்டு கொடுத்தார். அதனால்தான் நிறைய மின்நூல்களை உருவாக்கவும், வலைப்பூவில் எழுதவும் முடிந்தது. ஆனால் பெருநகரில் இருந்தபோது கிடைத்த வாய்ப்புகள் கிராமத்தில் கிடைப்பதில்லை. எனவே வேறுவழியின்றி லினக்ஸ் இயக்கமுறையை கைவிட்டு விண்டோசுக்கு மாற வேண்டிய நெருக்கடி... இதனால் இதுவரை சேர்த்திருந்த தமிழ் எழுத்துருக்கள், பாடல்கள், அனிமேஷன் படங்கள், ஆங்கில, சீன, கொரிய திரைப்படங்கள் என அனைத்தும் அழித்து விண்டோஸ் 10 இயக்கமுறையை பதிவிட்டுள்ளேன். வேறு வழியில்லை. கொடுமுடியில் லினக்ஸ் தெரிந்த நுட்ப வல்லுநர்கள் பற்றி எனக்கு தெரியாது. கணியம் சீனிவாசன் சாரும் விரைவில் வெளிநாடு செல்லவிருக்கிறார். இந்த நேரத்தில் கணினிக்கான உதவியை நாட ஈரோடுதான் செல்லவேண்டும். ஈரோட்டை அடைய போக்குவரத்து வசதி இருக்கிறது. ஆனால் அங்கு சென்று லினக்ஸை புதுப்பிக்க ஆட்களை தேடுவது கடினம். அங்கு கடைகளை வைத்திருக்கும் பலரும் விண்டோஸ் சார்ந்த சேவைகளை செய்துகொடுத்து பணம் சம்பாதிப்பவர்கள். எனவே கடையில் ஏறி இறங்கி கணியை...