இடுகைகள்

வரலாறு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அடிமைகளின் அம்மா!

படம்
அடிமைகளின் அம்மா ! வரலாற்றில் மால்கம் எக்ஸின் அம்மா என்றழைக்கப்படுபவர் , அவர் இறந்தபிறகு ஆற்றிய புகழ்பெற்ற உரையின் பெயர் இது முடிவல்ல தொடக்கம் . கிரஹாம் டியூபோய்ஸ் (1896-1977) இந்தியானாவில் பிறந்தார் . 1896 ஆம் ஆண்டு பிறந்தார் . மதபோதகரின் மகளாக கல்வி கற்ற கிரஹாம் டியூபோய்ஸ் , 1932 ஆம் ஆண்டு கருப்பினத்தவர்களின் பங்களிப்பில் ஓபராவை நடத்தி பிரபலமானார் . பல்வேறு கருப்பின சாதனையாளர்களின் வரலாற்றையும் எழுதிய ஷிர்லி , இரு குழந்தைகளின் தாயாக விவகாரத்து பெற்று நியூயார்க்கில் பணிபுரிந்துவந்தார் . 1951 ஆம் ஆண்டு W.E.B டியூ போய்ஸ் என்ற குடியுரிமைக்கான போராளியை மணம்செய்தார் . அப்போது டியூ போய்ஸிற்கு வயது 80. பொருளாதார பாதுகாப்பிற்கான திருமணம் என்றாலும் இருவரின் பங்களிப்பில் கருப்பினத்தவர்களுக்கான போராட்டம் தீவிரம் கொண்டது . நாடு முழுக்க கருப்பினத்தவர்களுக்காக போராடினாலும் வரலாற்றில் ஷிர்லிக்கு இடம் கிடைக்காததற்கு காரணம் , அவர் மரபான பெண்ணாக நடந்துகொண்டதாலும் , டியூ போய்ஸ் இவரின் வசீகரத்தை தன் வசம் எடுத்துக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது . கானா டிவி , ப்ரீடம்வேய்ஸ் எனும்