இடுகைகள்

கண்களின் அமைப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிறம் மாறும் பல்புகள்!

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நிறம் மாறும் பல்புகள் எப்படி நிறத்தை மாற்றிக்கொள்கின்றன? நிறம் மாறும் பல்புகளுக்கு நீலம் , சிவப்பு, பச்சை ஆகிய முதன்மை நிறங்களே அடிப்படை. நம் கண்களிலுள்ள கோன்கள் நிறத்தை எளிதாக பயன்படுத்தும் திறன் கொண்டவை. மூன்று அலைநீளம் கொண்ட முதன்மை நிறங்களை வைத்து பல்வேறு நிறங்களை உருவாக்குகின்றனர். எல்இடி பல்புகள் இதனை எளிதாகப் பயன்படுத்தி பல்வேறு நிறங்களில் ஒளியை உருவாக்குகின்றன. நன்றி: பிபிசி