இடுகைகள்

கிளிப்பேச்சு ரகசியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிளிப்பேச்சு சீக்ரெட்ஸ்!

படம்
கிளிகள் எப்படி பேசுகின்றன? கிளிகள் எப்படி ஜோசியம் பார்க்கிறதோ அதேபோல்தான். காமெடி இல்லை. பழக்கம்தான். சாதாரணமாகவே பிற கிளிகளின் குரல்களை மிமிக்ரி செய்வது இதன் வேலை. மனிதர்கள் கூண்டில் அடைத்து தானியங்கள் கொடுப்பதால், சமத்காரமாக அவர்களின் வார்த்தைகளை அப்படியே இமிடேட் செய்து பேசும். நல்லதோ கெட்டதோ வார்த்தைகளை திரும்ப கூறும் திறன் கொண்டது கிளி. பொதுவாக 25 ஆண்டுகள் வரை ஆயுள் உண்டு.