இடுகைகள்

பீட்டில்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பீட்டில்ஸ் குழுவிற்கு மரியாதையான அஞ்சலி! - யெஸ்டர்டே படம்!

படம்
யெஸ்டர் டே இயக்கம் - டேனி பாயல் கதை - திரைக்கதை ரிச்சர்டு கர்டிஸ் ஒளிப்பதிவு - கிரிஸ்டோபர் ரோஸ் இசை டேனியல் பெம்பர்டன் அமெரிக்காவில் வசிக்கும் இசைக்கலைஞன் ஜேக் மாலிக், புகழும் பணமும் பெற போராடுகிறான். அவனுக்கு ஒரே ஆதரவு, அவனது பள்ளி ஆசிரியையான தோழி எல்லி மட்டுமே. அப்போது இரவில் நடக்கும் ஒரு விபத்து அவரது வாழ்க்கையை மாற்றுகிறது. அதன் பின்னர் அவர் எழுதும் பாடல்கள், எழுதும் நோட்ஸ் அனைத்தும் மக்களால் ரசிக்கப்பட பெரும் புகழ் பெறுகிறார். ஆனால் அதன் விளைவுகளால் காதலியின் அன்பை இழக்கிறார். தனக்கென கூட நேரம் ஒதுக்க முடியாமல் போகிறது. நேற்றுவரை இருந்த வாழ்க்கை எப்படி இன்று மாறியது என தடுமாறுகிறார். எப்படி இந்த உண்மையை அவர் புரிந்துகொண்டு, தன் வாழ்க்கையை மீட்கிறார் என்பதுதான் கதை. இதில் பல்வேறு கதைகள் இருப்பதை படம் பார்க்கும்போது நீங்களே உணர்வீர்கள். பீட்டில்ஸ் இசைக்குழுவினரை மீண்டும் நினைவுபடுத்துவது போல பாடல்கள் இசைக்கப்பட்டுள்ளன. அக்குழுவிலுள்ள ஜான் என்பவரையும் நாயகன் ஜேக் சந்திக்கிறான். வாழ்க்கையில் சந்தோஷன் என்பதை கண்டுகொண்ட பிறகு அவன் எடுக்கும் முடிவுதான் அவன் வாழ்