இடுகைகள்

ஊழியர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்மா உணவகம் செயல்படுமா? மூடப்படுமா? - நெருக்கும் பிரச்னைகள்

படம்
  மொத்த அம்மா உணவகங்கள்  403 தினசரி ஏற்படும் நஷ்டம்  10--1000 மாதம்  1.2 லட்சம் மொத்த ஊழியர்கள் 4,500 ஒரு உணவகத்தில்... 12-25 பேர் ஆண்டு வருமானம்  15.5 கோடி ஆண்டு செலவு 102 கோடி மாநில அரசின் பொதுவிநியோகத்துறை உணவகத்திற்கு தேவையான பொருட்களை வழங்குகிறது.  புதிய விதிகள் மாதம் கட்டாயம் ஐந்து நாட்கள் விடுப்பு எடுக்கவேண்டும். இதன்மூலம் மாநகராட்சி மாதம் ஒரு கோடி ரூபாய் சேமிக்கலாம்.  பொருட்கள் உள்ளிருப்பு, வாங்குவது  என அனைத்தையும் ஊழல் இன்றி பராமரிக்க ஏராளமான பதிவேடுகள் நடைமுறையில் உள்ளன.  தவறுகள் கண்டறியப்பட்டால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கொரோனா காலத்தில் அம்மா உணவகம் இயக்கப்பட்டது. அப்போது உணவகத்திற்கு 120 முதல் 500 பேர் வந்தனர். ஆனால் இப்போது 20 முதல் 50 பேர் வந்தாலே பெரிய விஷயம். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவகத்தில் அதிக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கு என்றால் இருபது வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஊழியர் என்பதுதான். ஆனால் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஊழியர்கள் ஒருவருக்கு சம்பளம் ரூ.300 என வழங்குகிறார்கள்.  சைதாப்பேட்டை, ராயப்பேட்டையில் நிறைய வாடிக

ஸ்டார்பக்ஸ் சீக்ரெட்ஸ்!

படம்
snopes.com ஸ்டார்பக்ஸ் சீக்ரெட்ஸ்! ஏறத்தாழ 2 லட்சத்து 77 ஆயிரம் ஊழியர்கள் கம்பெனியின் பங்குதார ர்களாக உள்ளனர். மொத்த கடைகளின் எண்ணிக்கை 24 ஆயிரம், உலகமெங்கும் உள்ள அக்கடையின் பிராண்ட் பெயர் ஸ்டார்பக்ஸ். அதேதான் தி.நகரின் பனகல் பஸ் ஸ்டாப்பைத் தாண்டி இடது புறம் சென்றால் இருக்கிறதே அதே கடையைத்தான் சொல்கிறோம். பார்ட்னர்ஸ் வாங்க! இங்குள்ள ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் உண்டு. கூடுதலாக நிறுவனம் ஓராண்டில் பெறும் லாபத்திலும் பங்குண்டு. எனவே இவர்களை நிறுவனம் பார்ட்னர்களாகவே கருதுகிறது. இதில் அமெரிக்க ஊழியர்களுக்கு ஆன்லைன் படிப்புகளை படிக்கவும் நிதி ஒதுக்குகிறது ஸ்டார்பக்ஸ். பச்சை நிறமே... வேலை செய்பவர்கள் சிவப்புநிறம் முதல் பச்சை நிறம் வரையிலான சின்ன டைனிங் ஜாக்கெட் போல அணிந்திருப்பார்கள். இது அவர்களின் சீனியர் தகுதியைக் குறிப்பது. கம்பெனியே காபி வறுப்பது முதல் அதனை ருசியாக்குவது வரையிலான பல்வேறு பயிற்சிகளை அளிக்கிறது. இதில் ஜாக்கெட்டில் பெயரை எம்ப்ராய்டரி செய்வது வரையிலான விஷயங்களையும் செய்கிறார்கள். அனைத்து இடத்திலும் உண்டா? என்றால் இல்லை. அமெரிக்காவில் கடைபிடிக்