இடுகைகள்

செக்ஸ்உச்சநிலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செக்ஸ் பற்றி விலாவரியாக பேசுவோம் - யூடியூப், இன்ஸ்டாகிராம் பெண்களின் சாதனை

படம்
      லிசா மங்கல்தாஸ்       செக்ஸ் பற்றி விலாவரியாக பேசுவோம் - யூடியூப், இன்ஸ்டாகிராம் பெண்களின் சாதனை பொதுவாக செக்ஸ் பற்றி யார்தான் பேசுவதில்லை. பெரும்பாலான நேரம் செக்ஸ் எண்ணங்கள் வலம் வராத ஆண்களும், பெண்களும் கிடையாது. இதை மையமாக வைத்தே பல்வேறு பொருட்களையும் கூட தயாரிக்கிறார்கள். அவையும் சந்தையில் நன்றாக விற்கின்றன. இன்றுவரையில் எக்ஸ்வீடியோஸ், பார்ன்ஹப் ஆகிய தளங்கள் பார்வையாளர்கள் பார்வையில் முன்னணியில் உள்ளன. காரணம், மனிதர்கள் பிறப்பதற்கு காரணமான இயற்கையான உணர்வு மீதான பற்றுதல்தான் காரணம். இதனை யாரும் உருவாக்குவதில்லை. இயற்கையிலேயே உருவாகும் உணர்வு இது. கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் என தியரியாக நிறைய படித்தாலும் பிராக்டிகல் என்று வரும்போது பக்கத்து சீட்டு பையனின் பேப்பரை பார்ப்பது போலத்தான் நிலைமை இருக்கிறது. பாலியல் கல்வி சார்ந்தும் அப்படிப்பட்ட நிறைய கேள்விகள், சந்தேகங்கள் உண்டு. இதனை பேசும்போது பலர் வித்தகர்கள் போல பேசுவார்கள். காமெடியாக சிரிப்பார்கள். உண்மையில் அனைவரும் இதுபற்றி தெரிந்திருப்பது மிகவும் முக்கியம். அதனை யூடியூப் வழியாக பெண் ஒருவர் செய்கிறார் என்றால் சும்மாவா?   அவரது வீடி