இடுகைகள்

இந்தியா-தொழில்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் தொழில்துறை ஹாட்ஸ்பாட்கள் எவை?

படம்
மேட் இன் இந்தியா ! பாரூச் , குஜராத் குஜராத்தின் பாரூச் நகரில் பெட்ரோலியம் , பெட்ரோகெமிக்கல் , மருந்துப்பொருட்கள் , வேதிப்பொருட்கள் , உரங்கள் தயாரிக்கப்படுகின்றன . 6 ஆயிரம் தொழிலாளர்கள் வீடியோகான் , ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள் . அதிகரிக்கும் மாசு பிரச்னை . லூதியானா , பஞ்சாப் உடைகள் , சைக்கிள் தொழிற்துறையின் மையமான லூதியானா பஞ்சாபின் தொழில் நகரம் . இங்கு 12 ஆயிரம் சிறுகுறு தொழில்கள் நடைபெற்றுவருகின்றன . கம்பளி ஆடைகள் தொழில்மூலம் ஆண்டுதோறும் 15 ஆயிரம் கோடி வருமானத்தை அள்ளுகிறது இந்நகரம் . தொழிலில் செலவு அதிகரிப்பதும் , விலை குறைந்த இறக்குமதி பொருட்களும் குவிவது சவாலாக மாறிவருகிறது . மோரதாபாத் , உத்தரப்பிரதேசம் பித்தளைப் பொருட்களுக்கு புகழ்பெற்ற ஸ்பாட் . பத்து லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரியும் தொழில்துறையில் 5 ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன . ஆண்டுக்கு வருமானம் 9,700 கோடி . ஏற்றுமதி வருமானம் 5,400 கோடி . காலத்திற்கேற்ப தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தாதது சிக்கலாக மாறிவருகி