இடுகைகள்

உலகம் - நோபல் 2018 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோபல் சர்ச்சைகள்!

படம்
நோபலின் கருப்பு பக்கம்! நோபல் பரிசை கடந்த நூறாண்டுகளில் 900 பேர்களுக்கு மேல் பெற்றுவிட்டார்கள். இதில் கருப்பினத்தவர்களின் பங்கு 1.5 சதவிகிதம் மட்டுமே. இதிலும் கூட அனைவரும் அறிவியலாளர்கள் அல்ல; பனிரெண்டு இந்தியர்களில் இந்திய வம்சாவழியினரும் உண்டு. மேற்குலகில் வாழும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மிக அரிதாகவே அறிவியல் படிப்பை தேர்ந்தெடுக்கின்றனர். ஆர்வத்தின் வழி கருப்பின மாணவர் ஆராய்ச்சி படிப்பை திக்கி முக்கி தேர்ந்தெடுத்தாலும் சரியான வழிகாட்டி பேராசிரியர் அமைந்து நிதியுதவி கிடைத்தால் மட்டுமே அத்துறையில் அவர் உயரமுடியும். நோபல்பரிசை கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், அன்னை தெரசா உட்பட 5 இந்தியர்கள் பெற்றுள்ளனர். மீதமுள்ள ஏழு பேர் இந்திய வம்சாவளியினர். \ நோபல் விருதுடன் ஒரு மில்லியன் டாலர்கள் பணப்பரிசு அளிக்கப்படுகிறது. நோபல் பரிசு கௌரவத்து இரு ஆளுமைகள் மறுத்துவள்ளனர். 1964 ஆம் ஆண்டு இலக்கியப் பணிக்காக அளிக்கப்பட்ட நோபல் பரிசை ஜீன்பால் சார்த்தர் மறுத்துவிட்டனர். நோபல் அமைதி பரிசுக்கு அமெரிக்க செயலர் ஹென்றி கிஸ்ஸிங்கருடன் தேர்ந்தெடுக்கப்பட்ட லே டக் தோ, வியட்நாமிய அரசியல்