இடுகைகள்

முத்தாரம் & குங்குமம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிவியல் புதுசு!

படம்
உலகில் அதிகரிக்கும் முஸ்லீம்கள் ! ஐரோப்பிய நாடுகளில் முஸ்லீம்களின் மும்மடங்கு (6.3%-16.7% ) பெருகியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது . ஜெர்மனி அரசு , அகதிகளை நமஸ்தே சொல்லி வரவேற்பதால் 2050 ஆம் ஆண்டில் 19.7% முஸ்லீம்கள் நாட்டின் சொத்தாக இருப்பார்கள் என்கிறது அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த Pew நிறுவனத்தின் ஆய்வறிக்கை . ஐரோப்பிய யூனியனிலுள்ள 28 நாடுகளிலும் 2016 ஆம் ஆண்டில் அகதியாக உள்நுழைந்த முஸ்லீம்களின் விகிதம் 4.9%(25.8 மில்லியன் ) 2010 இல் இந்த எண்ணிக்கை 19.5 மில்லியன் . 2014 ஆம் ஆண்டிலிருந்து சிரியா , இராக் , ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயரத் தொடங்கினர் . சைப்ரஸ் (25.4%), பிரான்ஸ் (12.7%), ஸ்வீடன் (20.5%), பின்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெயரும் அகதிகளின் சொர்க்கமாக மாறிவருகின்றன . 2 இளவரசருக்கு கெட்டிமேளம் ! இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் திரைப்பட நடிகை மேகன் மார்கெல் இருவருக்கும் வரும் ஆண்டில் கெட்டிமேளம் முழங்கவிருக்கிறது . மேகனுக்கு ஹாரி அணிவித்திருக்கும் மோதிரம் டயானாவின்

முத்தாரம் & குங்குமம் பிட்ஸ்!

படம்
ரயில்வே விபத்துகள் ! கடந்த ஆகஸ்ட் 24 அன்று இந்திய ரயில்வே போர்டின் இயக்குநராக அஷ்வனி லோஹானி பொறுப்பேற்றுள்ளார் . தற்போதுள்ள ரயில்வேயின் நிலை இதோ ! விபத்துகளின் வழக்குகள் (2002-2014) - 57,858 இறப்புகளின் அளவு (2002-2014) - 44,959 கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்துகள் - 620   ( ரயில் தடம்புரள்வு 53%) 2016 ஆம் ஆண்டில் இறப்புகள் - 193( ரயில் தடம்புரள்வு பலி 78 பேர் ) மேக்சிமம் விபத்துகள் - 75%(2016-17),46.67% (2014-15), 44.92%(2013-14), 40.16%(2012-13) ரயில் திட்ட தாமதங்களால் ஏற்பட்ட இழப்பு - 1.7 லட்சம் கோடி (2015) பீட்ஸா பாடிபில்டர் !- ரோனி பீட்ஸாவை வகைதொகையில்லாமல் தின்றால் உடல்பருமன் என உலகெங்கும் டாக்டர்கள் மைக் வைத்து அலறிக்கொண்டிருக்க , தினசரி பீட்ஸா தின்றும் சிக்ஸ்பேக்  உடலில் அசத்துகிறார் அமெரிக்க இளைஞர் பிரைன் . ' பீட்ஸா அபோகலிப்ஸ் ' என சேலன்ஜ் செய்தவர் , பீட்ஸாவை சாப்பிடுவதையே தினசரி கடமையாக  ஒரு ஆண்டு முழுமையாக சாப்பிட்டபின்னும் பிரையனுக்கு தொந்தி தள்ளவில்லை . தினசரி செய்த கார்டியோ பயிற்சியின் மேஜிக் அத