இடுகைகள்

அட்டைப்படம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சர்வதேசியவாதி - நேரு உரைகள் - மின்னூல் வெளியீடு- அட்டைப்படம் வெளியீடு

படம்
  Thanks  for wrapper image -wikimedia commons

விரைவில்...

படம்
     

இளைஞர்களின் இந்தியா - சேட்டன் பகத் - கட்டுரைத்தொகுப்பின் அட்டைப்படம் வெளியீடு

படம்
        விரைவில், இளைஞர்களின் இந்தியா நூலின் அரசியல் பகுதி - திருத்தப்பட்ட பிரதியாக இன்டர்நெட் ஆர்ச்சீவில் கிடைக்கும். இந்த நூல் சேட்டன் பகத்தின் கட்டுரைகளை அடிப்படையாக கொண்டது.   

விரைவில்... சற்றும் பொருட்படுத்த தேவையில்லாத மனிதன் - ஷி ச்சின்பிங் இநூல் வெளியீடு

படம்
       

விரைவில்... சதுரங்கம் ஆடும் போர்வீரன் இநூல்.....

படம்
 அட்டைப்படம் இப்போது....      

புதிய இ நூல் - புரட்சித் தலைவன் அட்டைப்படம் வெளியீடு

படம்
  லினஸ் டோர்வால்ட்ஸின் வாழ்க்கை சிறு மின்நூலாக.... விரைவில்....

அவதாரம் 3 - மின்னூல் அட்டைப்படம் வெளியீடு -

படம்
  மின்னூல் விரைவில் வெளியீடு.... சமர்ப்பணம் வடிவமைப்பாளர் வெள்ளோடு மெய்யருள் அவர்களுக்கு...

ஆதிகாலத் தோழன் - புதிய மின்னூல் வெளியீடு - அமேஸான் வலைத்தளத்தில் விரைவில்.....

படம்
 

யாவரும் ஏமாளி 2 - புதிய மின்னூல் வெளியீடு - அமேஸான் வலைத்தளத்தில்.... விரைவில்

படம்
 

சினிமாவில் உள்ள தனித்துவமான பாத்திரங்கள் பற்றிய நூல்! - விரைவில் அமேஸானில் வெளியீடு

படம்
 

யாவரும் ஏமாளி புதிய மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
  நூல் விரைவில் அமேஸானில் வெளியாகும்..... நன்றி!

பேராசை பூதம் 2 - மின்னூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
  முதல் பகுதி பேராசை பூதம் 1 என வெளியாகிவிட்ட நிலையில், இந்த நூல் இரண்டாவது பகுதியாக வெளியாகவிருக்கிறது.  இந்த நூலில் பங்குசந்தை மோசடி, நிலக்கரி ஏற்றுமதி இறக்குமதியில் வரி ஏய்ப்பு, மக்களின் மின்கட்டணத்தை அரசு விதிகளைப் பயன்படுத்தியே நூதனமாக உயர்த்தியது, பத்திரிகையாளர்களை மிரட்டி அதட்டி வழக்கு போட்டு ஒடுக்குவது என நிறைய விஷயங்கள் பேசப்படுகின்றன.

பதில் சொல்லுங்க ப்ளீஸ் 2 - மிஸ்டர் ரோனி - புதிய மின்னூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
  பதில் சொல்லுங்க ப்ளீஸ 2 அட்டைப்படம்

அசுரகுலம் 5 - ரகசிய நரகம் மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
 

அசுரகுலம் 4 - மனமென்னும் இருட்குகை - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  அசுரகுலம் 4 - மனமென்னும் இருட்குகை அசுரகுலம் தொடர் வரிசை நூலில் இந்த நூல் மனம் பற்றி பேசும் நான்காவது நூல். ராபர்ட் ஹரே என்ற உளவியலாளரின் ஆய்வுகள் மற்றும் பல்வேறு கொலை வழக்குகளை உதாரணங்களாக மனமென்னும் இருட்குகை கொண்டுள்ளது. மனம் என்பது வெளியே தெரிவதில்லை என்பதால்தான் அதைப் பற்றி நம்மால் நிறைய ஆராய்ச்சிகள் செய்ய முடிகிறது. அப்படி செய்தாலும் கூட அதைப்பற்றி அறிந்திருப்பது மிகவும் குறைவுதான். உளவியல் ஆய்வுகளை ஒருவர் வாசித்தால் மட்டுமே குற்றங்களின் பின்னணி பற்றி எளிதாக அறிய முடியும். அதைக் குறைக்கவும், தடுக்கவும் முடியும். அசுரகுலம் தொடர்வரிசை நூல்கள் குற்ற இலக்கிய நூல் வகையில் வரும். எளிமையான வகையில் ஒருவரின் குற்ற உலகம், குற்றத்தின் காரணம், பாதிப்புகள், அதற்கான அவரின் எதிர்வினை ஆகியவற்றை நீங்கள் நூலில் வாசித்து அறியலாம். நூலை அமேஸானில் வாங்க....வாசிக்க.... https://www.amazon.in/dp/B0BRZH6PQ4 ஸ்கேன் செய்து வாங்க....

ரத்தசாட்சி - அசுரகுலம் 3 - தொடர் வரிசை நூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
  விரைவில் அமேசான் வலைத்தளத்தில்.... நன்றி  எஸ்ஆர் எலக்ட்ரிகல் சரவணன் 

இலவச மின்னூல் அறிவிப்பு - சைக்கோ டைரி

படம்
  சைக்கோ கொலைகாரர்கள், சீரியல் கொலைகாரர்கள் பற்றி நமது மனதிற்குள் நிறைய கேள்விகள் இருக்கும். கூடவே எப்படி அவர்களின் மனநிலை இப்படி குரூரமாக வன்ம மாக மாறியது என தெரிந்துகொள்ளும் ஆவலும் இருக்கும். அதற்கான பதில்களை இந்த நூல் அளிக்கும். விரைவில் இலவச நூலாக வெளியிடப்படும் நூலை தரவிறக்கி வாசியுங்கள். நன்றி! கோமாளிமேடை டீம் 

சங்க நூல்களுக்கான அட்டைப்பட உருவாக்கம்

படம்
மின் நூல்களுக்கான அட்டைப்படங்களை தனியாகவே செய்திருக்கிறேன். ஆனால் இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக அச்செயல்முறை நடந்தது. தாம்பரத்தில் கணியம் பவுண்டேஷன் நிறுவனர் த.சீனிவாசன் அவர்களின் இல்லத்தில் புத்தக அட்டைகளை உருவாக்கினோம். அன்று முழுவதும் உணவு, தேநீர் என உபசரித்த சீனிவாசன் அவர்களுக்கு நன்றி! (இடமிருந்து வலமாக )அன்வர், லோகநாதன், சீனிவாசன், அன்பரசு சங்க நூல்களுக்கான அட்டைப்பட உருவாக்கத்தை அன்று செய்தோம். நாலடியாரை சீனிவாசன் எடுத்துக்கொள்ள, அன்வர் தொல்காப்பியத்திற்குள் நுழைந்தார். எனக்கு வழங்கப்பட்டது சிலப்பதிகாரம்.  இதில் எனக்கு தடுமாற்றம் ஏற்பட்டது, ஜிம்ப் சாப்ட்வேரைக் கையாள்வதிலும், அட்டைப்படத்தை எந்த அளவில் சேமிப்பது என்பதிலும்தான்.  புதிதாக வாங்கிய ஜியோமி மி டிவியில் அனைத்தையும் விளக்கிய சீனிவாசன், நாங்கள் கேட்ட அத்தனை சந்தேகங்களையும் சொல்லியபடியே அட்டைப்படத்தையும் வேகமாக முடித்துக்கொண்டிருந்தார்.  அட்டைப்படங்களை வேகமாக முடித்து வேங்கையாக பாய்ந்தது அன்வர்தான். சீனி, தலைவர் என்பதால் அவரின் பணி வேலையைச் சொல்வதுதான். எனவே அவரை ஒதுக்கி விடலாம். விக்சனரி ல...