இலவச மின்னூல் அறிவிப்பு - சைக்கோ டைரி

 




சைக்கோ கொலைகாரர்கள், சீரியல் கொலைகாரர்கள் பற்றி நமது மனதிற்குள் நிறைய கேள்விகள் இருக்கும். கூடவே எப்படி அவர்களின் மனநிலை இப்படி குரூரமாக வன்ம மாக மாறியது என தெரிந்துகொள்ளும் ஆவலும் இருக்கும். அதற்கான பதில்களை இந்த நூல் அளிக்கும். விரைவில் இலவச நூலாக வெளியிடப்படும் நூலை தரவிறக்கி வாசியுங்கள். நன்றி!

கோமாளிமேடை டீம் 

கருத்துகள்