வர்த்தக மையத் தாக்குதலை மையமாக கொண்ட திரைப்படங்கள்!

 







யுனைடெட் 93

தீவிரவாதிகள் கடத்திய நான்காவது விமானத்தில் பயணித்த பயணிகள் பற்றியது. ஏறத்தாழ அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமான படம். இந்த விமானத்தையும் ஏதாவது கட்டிடத்தில் செலுத்தி வெடிக்க வைப்பதுதான் திட்டம். ஆனால் அதனை மக்கள் நெஞ்சுரத்தோடு போராடி முறியடித்தனர். பால் கிரீன்கிராஸ் என்பவரின் படம் இது. 


வேர்ல்ட் டிரேட் சென்டர்

அமெரிக்க தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் இரு வீரர்களைப் பற்றிய கதை இது. ஆலிவர் ஸ்டோன் படத்தை இயக்கியிருந்தார். 

ஜீரோ டார்க் தேர்டி

அல்கொய்தா தலைவர் பின்லேடனை வேட்டையாடிய சம்பவத்தை தழுவிய படம் இது. 2012ஆம் ஆண்டு கேத்தரின் பிக்யிலோ எடுத்த திரைப்படம். 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

கொச்சி பின்னணியில் ரோமியோ ஜூலியட் கதை! - ரொமான்டிக் - தெலுங்கு