காந்தியின் பொருளாதார அறிவு உலகைக் காப்பாற்றுமா? - நூல் அறிமுகம்

 







ஸ்கேரி ஸ்மார்ட்

மோ காவாதத்

பான் மெக்மில்லன்

699

மனிதர்கள் எழுதும் அல்காரிதப்படிதான் எந்திரங்கள் இயங்குகின்றன. இதன் செயல்பாடு பற்றி இன்னும் நாம் புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. இதனைப் பற்றி ஆசிரியர் விளக்கி எழுதியுள்ளார். 


ஷட் டவுன்

ஆடம் டூஸ்

பெங்குவின் ராண்டம் ஹவுஸ்

899

பொதுமுடக்கம் வந்தபிறகு நாடுகளின் பொருளாதாரம் 1929ஆம் ஆண்டுக்கு முன்னர் சென்றுவிட்டது. பணம், தங்கம் என பலவற்றையும் செலவு செய்யும் நிலைக்கு நாடுகள் வந்துவிட்டன. பெருந்தொற்று காரணமாக மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டு நாடுகளின் செயல்பாடுகள் தடைபட்டுள்ளன. இப்படி உலகம் முழுக்க நடந்த விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார் ஆசிரியர். 




பெரில்

பாப் வுட்வர்ட்

ராபர்ட் காஸ்டா

சைமன் ஸ்ஹஸ்டர்

அமெரிக்காவில் டிரம்ப் தேர்தலில் தோற்றபிறகு பைடன் ஆட்சிக்கு வருகிறார். அவருடைய காலம் வரலாற்றில் மிக மோசமானதாக அமைந்துவிட்டது. இருநூறு பேர்களுக்கு மேல் நேர்காணல் கண்டு அரசியல் சிக்கல்களை பேசியுள்ளனர்.


எகனாமிஸ்ட் காந்தி

ஜெய்திர்த் ராவ்

பெங்குவின் ராண்டம் ஹவுஸ் 

499

இன்றும் பொருளாதார நூல்களில் காந்தியப் பொருளாதாரத்தை பற்றி மாணவர்கள் படிக்கிறார்கள். காந்தி வறுமையை புகழவில்லை. அனைத்து மக்களுக்கும்  போதுமான வருமானம் தேவை என்று அவர் பல்வேறு செயல்பாடுகளை செய்தார். இதனால்தான் காந்தியின் பொருளாதாரம் என்பதை இன்றும் பலர் முன்வைக்கின்றனர். அதனைப் பற்றி எழுத்தாளர் பேசியுள்ளார். 


 





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்