வர்த்தக மையம் தாக்குதல் தொடர்பான நூல்கள்!








 தி லூமிங் டவர்

ஐந்தாண்டு ஆராய்ச்சி, நூற்றுக்கும் மேலான நேர்காணல்கள் ஆகியவற்றைக் கொண்ட நூல். தாக்குதலை நடத்தியவர்களின் மனநிலையை சிறப்பாக பிரதிபலித்து புலிட்சர் விருது வென்றது. இதனை வர்த்தக மையம் சார்ந்த நூல்களில் முக்கியமாக கருதுகிறார்கள். 

ஃபாலிங் மேன்

அமெரிக்க வர்த்தக மையம் தாக்கப்பட்டபிறகு டான் டிலில்லோ என்ற நபரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை விவரிக்கிற நாவல் இது. 

டைரக்டரேட் எஸ்

அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் செய்த போர் பற்றிய நூல். அல்கொய்தா எப்படி உருவானது, அமெரிக்காவில் வர்த்தக மையம் தாக்கப்பட்டபிறகு ஆப்கானில் அல் கொய்தா வளர்ச்சி பெற்றதை நூல் விவரிக்கிறது புலிட்சர் விருது பெற்ற நூலை பத்திரிகையாளர் ஸ்டீவ் கோல் எழுதியிருக்கிறார். 

தி ரைஸ் அண்ட் ஃபால் ஆப் ஒசாமா பின்லேடன்

பத்திரிகையாளர் பீட்டர் பெர்ஜென் எழுதியுள்ள நூல் இது. அமெரிக்க தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாகவே பின்லேடனின் வாழ்க்கையைப் பதிவு செய்ய முயன்றிருக்கிறது. 




கருத்துகள்