சைக்கோ டைரி நூல் வெளியீடு- தரவிறக்கும் முகவரி இதோ!

 






பொதுவாக குற்றங்களை பற்றிய நூல்கள் தமிழில் குறைவு. உளவியல் சார்ந்த கோணத்தில் குற்றங்களை பார்ப்பது என்ற வகையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. ஆங்கில நூல்கள், நாளிதழ் செய்திகள் ஆகியவற்றை தழுவியே நூல் எழுதப்பட்டுள்ளது. குற்றம், அதுதொடர்பான உணர்ச்சிகள், பின்விளைவுகள் ஆகியவற்றை பற்றிய மனதிற்குள் எழும் ஏராளமான கேள்விகளுக்கு இந்த நூல் பதில் அளிக்கும் என நம்புகிறோம். நூலை தரவிறக்கி வாசியுங்கள். 

நூல் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிடப்படுகிறது. இதனை வணிகரீதியாக பயன்படுத்தக்கூடாது. மற்றபடி நூலை படிக்கலாம் பகிரலாம் பரவசமாகலாம். 




சைக்கோ டைரி நூலின் பிடிஎப் முகவரி

https://www.mediafire.com/file/83wrallx78g3ipc/psycho_diary_book_pdf.pdf/file

மொபி கோப்பை தரவிறக்கும் முகவரி

https://www.mediafire.com/file/v1qrnxr9shsk5ol/psycho_diary.mobi/file

இபப் கோப்பைத் தரவிறக்கும் முகவரி

https://www.mediafire.com/file/7o6kxokcqvxgl15/psycho_diary.epub/file




கோமாளிமேடை டீம் 


கருத்துகள்