இடுகைகள்

குங்குமம் - குழந்தை நூல்கள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளின் கைகளில் ஆதிவாசிகளின் வாழ்க்கை !

படம்
குழந்தைகளின் உலகில் ஆதிவாசிகள் பாடப்புத்தகங்களைக் கடந்து குழந்தைகளின் ரெயின்போ உலகில் சாக்லெட் ரயிலில் பயணிப்பதாக பால்யத்தை மாற்றுவது பேன்டசியோடு எளிய நீதிகளையும் தன்னுள் புதைத்துள்ள குழந்தை நூல்களே. தற்போது குழந்தைகள் நூலில் தம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை குறித்த உண்மைகள் உள்ளனவா என்று இந்தியா முழுக்க வெளிவரும் நூல்களை ஆராய்ந்ததிலிருந்து தொடங்குகிறது இக்கட்டுரை. "அநீதிக்கும் அடக்குமுறைகளுக்கும்   எதிரான உண்மைகளை கதைவடிவில் பதிவு செய்வது காலத்தின் அவசியம்" என அக்கறைச்சொற்களில் பேசும் ரூபி ஹெம்ப்ரோம் ஆதிவாசி மக்களுக்கான தனித்துவ தகவல்களை பதிப்பிக்கும் 2014 ஆம் ஆண்டில்   தொடங்கப்பட்ட ஆதிவாணி பதிப்பக நிறுவனர். இந்தியாவில் ஆங்கில குழந்தைகளின் இலக்கியத்தில் ஆதிவாணி பதிப்பக நூல்களில்தான் 'சந்தால்' மொழி வார்த்தைகள் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 1855 ஆம் ஆண்டில், பழங்குடிகள் ஜமீன்தார்களோடு நடத்திய புரட்சிப்போரினை விவரிக்கும் காட்சியில் ஓவியர் சாகேப் ராம்துடுவின் கைவண்ணம் மிளிர்கிறது. We come from the geese, Rests on tortoise ஆகி