இடுகைகள்

2018 -சிறந்த அறிவியல் நூல்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இவ்வாண்டின் சிறந்த அறிவியல் நூல்கள்!

படம்
புத்தகம் புதுசு! Enlightenment Now  - Steven Pinker உலகம் அழியும் என்ற பயத்திலும் நமது அறிவு வளர்ச்சி அபாரமானது. உலகநாடுகளில் பல்வேறு வேறுபாடுகளைக் கடந்து உலகம் பெரும் அறிவை பல்வேற நிகழ்வுகளிலிருந்து பெற்றுள்ளது. நிகழ்வுகளில் மக்கள் பெற்ற அனுபவங்களை ஆராய்ந்திருக்கிறார் ஸ்டீவன் பிங்கர். Lost in Math  by Sabine Hossenfelder இயற்பியலில் ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் அடைந்துள்ள தேக்கநிலையையும் அதற்கான தீர்வுகளைப் பற்றியும்   எழுத்தாளர் சபைன் விளக்கி எழுதியுள்ளார். இயற்பியலாளர்கள் தங்களது பாதையை புதுப்பிக்க வாசிக்கவேண்டிய நூல் இது. This Idea Is Brilliant  by John Brockman இன்று உலகில் நாம் பயன்படுத்தும் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையான ஐடியா இருக்கும் அல்லவா? அதைப்பற்றி தீர்க்கமாக விவரிக்கும் நூல் இது. விண்வெளி முதல் தினசரி வாழ்க்கை வரை சுவாரசியமாக விளக்கும் நூல் இது. The Rise and Fall of the Dinosaurs  by Steve Brusatte 66 மில்லியன் ஆண்டுகளுக்கு(6 கோடியே அறுபது லட்சம் ஆண்டுகள்) முன்பு வாழ்ந்த டைனோசர்கள் எப்படி அழிந்தன என்று விளக