இடுகைகள்

சித்திரவதை அமெரிக்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களின் உடல், நாயின் இறைச்சியா? - ஹேரி ஹெய்ட்னிக் கொடூரம்!

படம்
அசுர குலம் ஹேரி ஹெய்ட்னிக் சைலன்ஸ் ஆப் தி லேம்ஸ் படத்தில் பஃபல்லோ பில் எனும் கேரக்டர் இவரை பின்பற்றி உருவாக்கப்பட்டதுதான். பெண்களை அடித்து, உதைத்து, செக்ஸ் வைத்துக்கொண்டு அவர்களை சங்கிலியால் கட்டி செக்ஸ் அடிமைகளாக வைத்திருப்பது இவரது பாணி. இதில் கொடுமை, இறந்து போன பெண்களை வெட்டி சமைத்து அதை நாயின் உணவில் கலந்து தனது செக்ஸ் அடிமைகளுக்கு அவர்கள் அறியாமலேயே உணவில் கலந்து தின்ன வைத்ததுதான். 1943 ஆம் ஆண்டு பிலடெல்பியாவில் பிறந்த ஹேரிக்கு, வாய்த்த அப்பா கடுமையான அரை சைக்கோ போலத்தான். சிறிய தவறு என்றாலும், கருணையே பார்க்காமல் அடித்து துவைத்துவிடுவார். தண்டனையும் பகிரங்கமாக மற்றவர்கள் பார்க்கும்படி நடக்கும்.  பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்து சார் பாவம் சார் என்று சொல்லும்படி அவர்களும் பார்க்க தண்டனை தரும் வெயில் பட தந்தை போல. இப்படி வளர்ந்தவர் சிறிய வயதிலேயே முதிர்ச்சியான மனநிலை கிடைத்துவிட்டது. அத்தனை அவமானங்களையும பட்டதால் தனியாகவே திரிந்தார். பிறகு ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார். ஆனாலும் சிறுவயதில் ஏற்பட்ட மனக்குறைபாடு பிரச்னையில் பணியையும் குலைக்க அங்கிருந்து திரு