இடுகைகள்

உலகம்-ரஷ்யா தயாரிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோவியத் ரஷ்யா தயாரிப்புகள்!

படம்
சோவியத் தயாரிப்பு ! ATMOSFERA PORTABLE TRANSISTOR RADIO // 1959-1961 சோவியத் ரஷ்யாவின் முதல் ட்ரான்சிஸ்டர் ரேடியோ . ஐரோப்பா , அமெரிக்காவுக்கு சென்று அங்குள்ள ரேடியோக்களை வாங்கி வந்த வடிவமைப்புத்துறை அதை அப்படியே நகலெடுத்த தொழில்நுட்பங்களை வடிவமைத்தனர் . ரேடியோ , கேமரா , கார் , ஸ்கூட்டர் என அனைத்துமே இப்படித்தான் உருவாயின . BELKA A50 (SQUIRREL) COMPACT CAR PROJECT // 1955-1956 நான்கு பயணிகள் பயணிக்கும் பெல்கா கார் , தயாரிக்கப்பட்டதே ஐந்தே ஐந்து கார்கள்தான் . அரசு பியட் -600 காரை மறு உருவாக்கம் செய்யலாம் என முடிவெடுத்துவிட்டதே காரணம் . அக்காரை நகலெடுத்து உருவானதுதான் ZAZ-965 என்ற மாடல் கார் . AVOS´KA STRING SHOPPING BAG // 1950–1980s பார்க்க மீன் பிடிக்கும் வலை போன்றிருந்தாலும் இது பர்சேஸ் செய்த பொருட்களை எடுத்துச்செல்லும் பை . எளிதில் பாக்கெட்டில் மடித்து வைத்து எடுத்துச்செல்லும் இந்த பை 1980 ஆம் ஆண்டு பாலீதின் பைகள் பரவலானவுடன் காணாமல் போயின . சுற்றுச்சூழல் பிரச்னைகளால் இனிமேல் பிரபலமாக வாய்ப்புள்ளது . ANTON, MASHA, AND GRIB NEVALYASHKA ROLY-POLY