இடுகைகள்

கேஸ் சன்ஸ்டெய்ன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் பிகேவியர் எகனாமிக்ஸ் வேலை செய்யும்!

படம்
நேர்காணல் கேஸ் சன்ஸ்டெய்ன் இந்தியாவிற்கு பிகேவியர் எகனாமிக்ஸ் தேவை! நீங்கள் கூறும் பிகேவியர் எகனாமிக்ஸ் எப்படி செயல்படுகிறது? இதன் அடிப்படை யாரையும் கட்டாயப்படுத்தாத தன்மை. மருத்துவமனைகளோ, வங்கிகளோ தங்களது செயல்பாடு தொடர்பான விஷயங்களை அறிவிக்கலாமே தவிர கட்டாயப்படுத்தக்கூடாது. இப்போது மார்க்கெட்டில் பாருங்கள். பிஸ்கட், சீஸ் ஆகியவற்றில் கலோரிகள் அச்சிடப்பட்டிருக்கும். அதில் கலோரிகளை நீங்கள் கணக்கிட்டுப்பார்த்து உங்களுக்குத் தேவை என்றால் அதனை வாங்கலாம். இதுதான் பிகேவியர் எகனாமிக்ஸ். இம்முறையில் மக்களுக்கும் அரசுக்கும் நிறைய ஆதாயங்கள், பொருளாதார பலங்கள் உண்டு. இந்தியா வளரும் நாடு, பெரிய நாடாக உருவாகவில்லை . ஆனால் இந்தவகை பொருளாதார உத்தியைப் பயன்படுத்தினால் திறமையான நாடாக வளர வாய்ப்புள்ளது. இந்தியாவுக்கு இந்த பொருளாதார உத்தி எப்படி பயனளிக்கும்? இந்தியாவுக்கு நிச்சயம் பயனளிக்கும். ஏனெனில் மக்கள் குறைந்த, பன்மைத்துவம் கொண்ட நாடுகளில் இக்கொள்கை பயன் அளித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார அறிக்கையில் இரண்டாவது அத்தியாயத்தில் இதனைப் பயன்படுத்திய எடுத்துக்காட்டு உள்ளது. திறந