இடுகைகள்

சாதனை நீச்சல்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரான்சிலிருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு சாதனை நீச்சல்!

படம்
சாதனை நீச்சல்காரர் ! பிரெஞ்சு நீச்சல்வீரரான லெகோம்டே ஜப்பானிலிருந்து பசிஃபிக் கடல் வழியாக 9 ஆயிரம் கி . மீ பயணிக்க முடிவு செய்த முதல் நீச்சல்வீரர் . தினசரி எட்டு மணிநேரம் பசிஃபிக் கடலில் நீந்தி 6 மாதங்களில் சான் ஃபிரான்சிஸ்கோவை அடைவதே லட்சியம் . சுறாக்கள் , ஜெல்லி மீன்களின் ஆபத்தை லெகோம்டே சந்திக்கவிருக்கிறார் . " என் உடல் மற்றும் மனதில் எல்லையை நான் கடந்து பார்க்கவிரும்புகிறேன் " என பேட்டியளித்துள்ளார் லெகோம்டே . இவரின் உதவிக்காக வரும் படகில் சாப்பிட்டு படுத்துறங்கி பயணிப்பார் . இவருக்கு இது ஒன்றும் புதிதல்ல ; 1998 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலை கடந்து பிரான்சின் வறண்ட நிலப்பரப்பை அடைந்த சாகசமும் இவர் செய்துள்ளார் . கடலில் லெகோம்டே பார்த்த பிளாஸ்டிக் குப்பைகள் திரும்ப கடலில் நீந்தவேகூடாது என முடிவெடுக்க வைக்க பயணத்தை முடித்தவர் கூறிய வார்த்தை Never Again என்பதுதான் .