இடுகைகள்

குங்குமம் பிட்ஸ்-ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலால் ஜோலி போயிந்தி! - விமானத்தில் லவ் ஸ்டோரி

படம்
பிட்ஸ்! காவல் யுத்தம்! அமெரிக்காவின் அலாஸ்காவில் வசிக்கும் கிரிஸ்டோபர் மில்லர், நாய் தீவிரமாக உறுமி குரைக்கும் சத்தம் கேட்டு பதறி எழுந்தார். வீட்டின் வெளியே பனிக்கரடியோடு அவரது நாய் தீவிரமாக மல்யுத்தம் செய்துகொண்டிருந்தது. உடனே நாயைக் காப்பாற்ற மில்லர் துப்பாக்கியை எடுத்து சுட பனிக்கரடி மிரண்டோடிவிட்டது. நாய் பனிக்கரடியோடு தீரமாக போராடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. நாய் மேயருக்கு அஞ்சலி! அமெரிக்காவின் ஓஹியோ நகரைச் சேர்ந்த மேயரான நாய் அண்மையில் லூசி லூ காலமானதால் அதற்கு அந்நகர மக்கள் நெகிழ்ச்சியுடன் அஞ்சலி செலுத்தியுள்ளனர். ராபிட் ஹேஸ் பகுதிக்கு 2008-2016 காலகட்டத்தில் மேயராக லூசி லூ பதவிவகித்தது. 12 வயதில் இறந்த மூன்றாவது பெண் மேயர் நாய் லூசி லூ. நகரின் பல்வேறு அறக்கட்டளை நிகழ்வுகளில் கலந்துகொள்வதே லூசி லூவின் முக்கியப்பணி. விண்வெளியில் பார்ட்டி! விண்வெளியில் பணிபுரியும் வீரர்களுக்காக ஜீரோ கிராவிட்டி முறையில் ஹைடெக் பாட்டிலில் சாம்பைனை பிரெஞ்சு நிறுவனம் தயாரித்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தில் கார்டன் ஸ்டெல்லர் தயாரித்து

வாட் எ மேன்!- டெலிவரி புயல்!

படம்
பிட்ஸ்! வெள்ளை மலை! சீனாவின் குவாங்ஸி சூவாங் பகுதியிலுள்ள நானிங் நகரில் திடீரென மெகா சைசில் வெள்ளை நுரைகள் தோன்றின. வெள்ளமா? என மக்கள் அலறியடித்து சோதித்தபோது நுரைக்கு காரணம், பிளாஸ்டிக் பாட்டில்களை கழுவ கிராமத்து மனிதர் பயன்படுத்திய அதீத சோப்பு என தெரியவந்துள்ளது. கழிவுநீரில் கனமழைபெய்தவுடன் சோப்பு நுரைகள் பெரிதாகி மக்களை பீதிக்குள்ளாக்கியிருக்கிறது. சோப்பை தண்ணியா கரைச்சிருக்காரே! ஹைஜம்ப் சாதனை! அமெரிக்காவின் மேரிலாண்டைச் சேர்ந்த சமந்தா வாலே, தனது காப்பகத்திலுள்ள கைவிடப்பட்ட நாய்களுக்கு ஜம்ப்பிங் பயிற்சியளித்து கின்னஸில் இடம்பிடித்திருக்கிறார். கெரோனிமோ, ஃபெதர் என இரு நாய்களும் ஒரு நிமிடத்திற்கு 91, 128 என தாவிக்குதித்து கின்னஸ் அங்கீகாரத்தை வென்றிருக்கின்றன.”ஆதரவற்ற நாய்கள் என்றாலும் திறமை காட்டுவதில் தம்மை நிரூபித்துவிட்டன” என்கிறார் சமந்தா. DJ பாட்டி! ஜப்பானைச் சேர்ந்த சுமிகோ இவாமுரா 77 வயதில் டிஜே பயிற்சி பெற்றார். 83 வயதில் டிஜே பாட்டியாகி பாரிஸ், நியூசிலாந்து டூர் சென்று திறமை காட்டி வயதான டிஜே என கின்னஸ் சாதனையையும் தற்போது சொந்தமாக்கிவிட

வாடகைக்கு செக்ஸ்!- கொதிக்கும் மத அமைப்புகள்

படம்
பிட்ஸ்! கண்ணை நம்பாதே! அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மூளையை மிரட்டும் மாயபிம்ப அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. நம் கண்களையே நம்ப முடியாத அளவு ஹோலோகிராம், புதிர்கள், சமூக விழிப்புணர்வு என பல்வேறு தீம்களில் படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆப்டிகல் இல்யூசனை எப்படி உருவாக்கினோம் என விளக்கி கூறுவது இந்த மியூசியத்தின் ஸ்பெஷல். பொம்மை பெண்! அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள கிங்கிஸ்டால்ஸ் நிறுவனம், அண்மையில் செக்ஸ் பொம்மைகளை வாடகைக்கு விடத்தொடங்கியவுடன் பிரச்னை தொடங்கிவிட்டது. ரோபோ விபச்சாரம் நம் நகரத்திற்கு ஆகாது; கற்பழிப்புகளை ஊக்குவிக்கும் என கொதித்தெழுந்த உள்ளூர் கலாசார அமைப்புகள் நகர மேயரிடம் உடனே மனுகொடுத்து போராட்டத்தில் குதித்துள்ளன. கம்பெனி எந்த ரூல்ஸையும் மீறலையே என நகரமேயர் குழம்பி வருகிறார். சிலந்தி ராஜாங்கம்! கிரீசிலுள்ள அய்டோலிகா கடற்கரை பகுதியில் 300 மீட்டருக்கு Tetragnatha genus   இன சிலந்திகள், மரம், செடி என அனைத்தையும் மூடி தம் வலையைக் கட்டி இடத்தை ஆக்கிரமித்திருப்பதுதான் இணைய வைரல் ஸ்டோரி.   கியானிஸ் கியானாபௌலோஸ் என்பவரின் வீடியோ மூலம் சி

சோப்பில் மெகா மலை!

படம்
பிட்ஸ்! வெள்ளை மலை! சீனாவின் குவாங்ஸி சூவாங் பகுதியிலுள்ள நானிங் நகரில் திடீரென மெகா சைசில் வெள்ளை நுரைகள் தோன்றின. வெள்ளமா? என மக்கள் அலறியடித்து சோதித்தபோது நுரைக்கு காரணம், பிளாஸ்டிக் பாட்டில்களை கழுவ கிராமத்து மனிதர் பயன்படுத்திய அதீத சோப்பு என தெரியவந்துள்ளது. கழிவுநீரில் கனமழைபெய்தவுடன் சோப்பு நுரைகள் பெரிதாகி மக்களை பீதிக்குள்ளாக்கியிருக்கிறது. சோப்பை தண்ணியா கரைச்சிருக்காரே! ஹைஜம்ப் சாதனை! அமெரிக்காவின் மேரிலாண்டைச் சேர்ந்த சமந்தா வாலே, தனது காப்பகத்திலுள்ள கைவிடப்பட்ட நாய்களுக்கு ஜம்ப்பிங் பயிற்சியளித்து கின்னஸில் இடம்பிடித்திருக்கிறார். கெரோனிமோ, ஃபெதர் என இரு நாய்களும் ஒரு நிமிடத்திற்கு 91, 128 என தாவிக்குதித்து கின்னஸ் அங்கீகாரத்தை வென்றிருக்கின்றன.”ஆதரவற்ற நாய்கள் என்றாலும் திறமை காட்டுவதில் தம்மை நிரூபித்துவிட்டன” என்கிறார் சமந்தா. DJ பாட்டி! ஜப்பானைச் சேர்ந்த சுமிகோ இவாமுரா 77 வயதில் டிஜே பயிற்சி பெற்றார். 83 வயதில் டிஜே பாட்டியாகி பாரிஸ், நியூசிலாந்து டூர் சென்று திறமை காட்டி வயதான டிஜே என கின்னஸ் சாதனையையும் தற்போது சொந்தமாக்கிவிட்ட

வலதுகால் ஷூ திருடர்!- புது டெக்னிக் திருட்டு

படம்
பிட்ஸ்! வலதுகால் ஷூ மிஸ்ஸிங்! அமெரிக்காவின் வர்ஜீனியாவிலுள்ள ஷூக்கடையில் திடீர் கொள்ளை. குறிப்பாக, 13 வலதுகால் ஷூக்கள் மட்டும் திருடப்பட்டிருந்ததுதான் ஆச்சரியம். அதோடு சில ஷர்டுகளும் அடக்கம். முகத்தை கவர் செய்திருந்ததால் குற்றவாளியைக் கண்டறிய போலீஸ் திணறிவருகிறது. கடந்த ஜூலையிலும் வலதுகால் ஷூக்கள் திருடுபோய் குற்றவாளி பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கஞ்சா மியூசியம்! அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் கஞ்சா பொருட்களுக்கான மியூசியம் ்திறக்கப்பட்டுள்ளது. கஞ்சா புகைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 24 அடி நீளமும், 363 கி.கி எடையும் கொண்ட பாங்ஸில்லா பைப் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. லாஸ்வேகாஸ் மேயர் கரோலின் ஜி. குட்மேன் அண்மையில் இதனை திறந்து வைத்துள்ளார். மெகா ஸ்கேட்டிங் போர்டு! அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் 35 அடி நீளம் 7 அங்குல அகலத்தில் உருவாகியுள்ள ஸ்கேட்டிங் போர்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பந்தயக்கார் டயர்களும் இரும்பு ஃபிரேம்களுமாக இணைக்கப்பட்டு பத்துவார உழைப்பில் ஸ்கேட்டிங் போர்டு உருவாகியுள்ளது. “எனது மெகா ஸ்கேட்டிங் போர்டை பலரும் விரும்புவது மகிழ்ச்சி” என்கிறா

ராங் ரூட்டில் சென்ற தேசபக்தி !

படம்
முரட்டு தேசபக்தி ! அமெரிக்காவைச் சேர்ந்த பாட்டி ஒருவர் 25 ஆண்டுகளாக ஜூலை 4 அன்று அமெரிக்காவின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது வழக்கம் . சின்ன மிஸ்டேக் , பனாமா நாட்டின் தேசியக்கொடியை உடையாக அணிந்து கொண்டாடியதுதான் . 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பாட்டியின் பேரன் டேல் சீஸ்மன் இத்தவறைக் கண்டுபிடித்துள்ளார் . பாட்டியின் 25 ஆண்டு தேசப்பற்றை பனாமா நாட்டு குடிமகன்கள் பாராட்டி அவரின் புகைப்படத்தை வைரலாக்கியுள்ளனர் . 

செல்ஃபி ஏற்படுத்திய ஆபத்து!

படம்
பிட்ஸ் ! மலைபாம்புடன் செல்ஃபி ! மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வனத்துறை அலுவலர் சஞ்சய் தத்தா , மக்களை அச்சுறுத்திய பாம்பை பிடித்தார் . பில்டப்புக்காக பாம்பை  கழுத்தில் மாலையாக்கி சக ஆபீசர்களை செல்ஃபி எடுக்க சொன்னார் . டென்ஷனான பாம்பு மெல்ல சஞ்சயின் கழுத்தை இறுக்கத்தொடங்க வலியில் ஆபீசர் அலறினார் . கூடியிருந்த மக்களும் ஆபீசரும் போராடி பாம்பிடமிருந்து ஆபீசரை மீட்ட வீடியோ இணையத்தில் ஹைப்பர் காமெடி ஹிட் . குதிரையில் பிரசாரம் ! பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ரூபேஷ்குமார் , தன் கடைசி வேலைநாளை மறக்கமுடியாததாக மாற்ற குதிரையில் சவாரி செய்து ஆபீஸ் சென்று பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளார் . எனது கடைசிவேலைநாள் என்ற போர்டுடன் ஆபீஸ் சென்றவர் , வீகன் உணவுமுறைக்காக இப்பயணம் என்று சொன்னதை நெட்டிசன்கள் குதிரையை கொடுமைப்படுத்தி வீகனிசம் பிரசாரமா ? என விமர்சித்து வருகின்றனர் . கால்பந்தில் சர்க்கஸ் ! ஃபிபா கால்பந்து போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் பிரான்சில் வாலிபர் ஒருவரின் கால்பந்து சர்க்கஸ் வித்தைகள் பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது .  பாரீசில் மக்கள் கூடும்

ஸபைடர்மேனுக்கு சூப்பர் ஜாப்!

படம்
பிட்ஸ் ! பெண்ணை காப்பாற்றிய நாய் ! அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த பாலா காட்வின் தனது இரண்டு ரெட்ரீவர் நாய்களுடன் காலை வாக்கிங் கிளம்பினார் . சாலையில் திடீரென காட்வினின் காலருகே வந்த பாம்பை கவனித்து கடித்து குதறிய டாட் நாய் , எஜமானியை காப்பாற்றி காயம்பட்டது . முகம் பாம்பு கடியால் பணியாரமாய் வீங்கி , கால் பெண்ட் ஆனாலும் எஜமானியை காத்த விசுவாசம் டாட் என்ற நாய்க்கு இணையத்தில் ' விசுவாசம்னா இதுதான் ' என லைக்ஸ்களை குவித்துவருகிறது . ஸ்பைடர்மேனுக்கு வேலை ! பிரான்சில் குழந்தையை நான்கு மாடி ஏறி காப்பாற்றிய அகதி இளைஞர் மாமோடோ கசாமாவுக்கு புதிய வேலை ரெடி . குடியுரிமை , துணிச்சலுக்கான தங்க மெடல் ஆகியவற்றை அளித்த பிரான்ஸ் அரசு ,  கசாமாவே எதிர்பார்க்காத புதிய பரிசாக அவருக்கு பாரிசிலுள்ள தீயணைப்புத்துறையில் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ளது . நான்காவது மாடியில் சிக்கிய குழந்தையை மீட்க கயிறு உட்பட எந்த உபகரணங்களும் இல்லாமல் ஏறிய கசாமாவுக்கு இதைவிட சிறந்த பணியை தரமுடியாது என பிரான்ஸ் அரசு கூறியுள்ளது . சாக்கடை அரசியல் ! கராச்சியைச் சேர்ந்த அயாஸ் மேமோம

தவளை மேரேஜூக்கு சீப் கெஸ்ட் யாரு?

படம்
பிட்ஸ் ! தவளைக்கு மேரேஜ் ! மத்தியப்பிரதேசத்தில் மழை பெய்யக்கோரி இரண்டு தவளைகளுக்கு கல்யாணம் சீரும் சிறப்புமாக நடந்தது . விழாவை சிறப்பிக்க சீஃப் கெஸ்ட்டாக அமைச்சர் லலிதா யாதவ் வந்திருந்தது ஹைலைட் அம்சம் . விவசாயிகளின் நலன்களுக்கான இக்கல்யாணத்தில் கலந்துகொண்டதாக பேட்டியளித்திருக்கிறார் அமைச்சர் . ம . பி மக்களுக்காக ப்ரே பண்றோம் ! பாம்புடன் ஒரு போர் ! தாய்லாந்தில் பாம்பிடம் சிக்கி உயிருக்குப் போராடும் நாய் வீடியோ ஃபேஸ்புக்கில் மாஸ் ஹிட் . நாயை இரையாக்க அதன் உடலைச் சுற்றிவளைக்கும் பாம்பை , சுற்றியுள்ள மனிதர்கள் அகற்றி நாயை காப்பாற்றும் திக் திக் காட்சிகளைக் கொண்ட வீடியோ அது . இறுதியில் பாம்பைக் கொன்று நாயை உயிருடன் மீட்டுவிட்டார்கள் . வர்லாம் வா பைரவா ! சிசிடிவி திருடர் ! சீனாவின் ஷாங்காயிலுள்ள ஜியான்சு பகுதியில் ஆபீசுக்கு திருடவந்தார் மர்ம மனிதர் . உள்ளே இருந்த சிசிடிவி கேமரா ஈர்க்க , அதை திருடி விற்காமல் தன் வீட்டில் பொருத்திவிட்டார் . ஆனால் போலீஸ் திருடரை கேமராவும் காட்சியுமாக அரஸ்ட் செய்துவிட்டது . ஹவ் ? கேமராவின் ஐபி அட்ரஸ் மாற்றாததால் திருடர

பிட்ஸ் 2 நேரலையில் டூபீஸ் புரட்சி !

படம்
பிட்ஸ் ! டூபீஸ் பாடம் ! அமெரிக்காவின் கார்னெல் பல்கலையில் டூ பீஸ் உடையில் வகுப்பறையில் செமினார் கொடுத்து அதிரவைத்துள்ளார் மாணவி லெட்டிட்யா சாய் . ஆசிரியை ரெபெக்கா , மாணவி சாய் அணிந்த ஷார்ட்ஸ் குறித்து ஆட்சேபம் தெரிவித்ததால் இப்படி ஷாக் புரட்சி நடத்தியுள்ளார் மாணவி சாய் . மாணவி டூபீஸ் டிரெஸ்ஸில் பாடம் நடத்தும் அரிய காட்சி ஃபேஸ்புக்கில் லைவ்வாக ரிலீசாகியுள்ளது . வைஃபை பாடம் ! கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த  நாத் , எர்ணாக்குளம் ஜங்க்‌ஷனில் ரயில்வே போர்ட்டர் . பகலில் வேலைபார்த்தபடி ரயில்வே அறிமுகப்படுத்திய வைஃபை வசதி மூலம் கேரள அரசுத்தேர்வில் (KPSC) வென்று அசத்தியுள்ளார்  நாத் . பகலில் வேலை செய்து இரவில் படித்து 83 சதவிகித மதிப்பெண் பெற்றுள்ளார் இந்த போர்ட்டர் மாணவர் . பீதி கிளப்பிய சுலோகன் ! இரானின் டெக்ரானிலுள்ள குரோஷ் மால் . அங்கு திடீரென வாகனங்களில் வந்திறங்கிய ஐஎஸ்எஸ் தீவிரவாதிகள் வாளை உயர்த்திப்பிடித்து ' அல்லாஹூ அக்பர் ' என கத்த , அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஒடியுள்ளனர் . பிறகுதான் அது இரானி படத்திற்கான பு

வீக்எண்ட் பிட்ஸ்! - ஹஸ்பெண்ட் தேவை!

படம்
பிட்ஸ் ! சைனீஸ் சங்கராபரணம் ! டுவிட்டரில் வெளியான இசை வீடியோ பலரையும் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது . மலேசியாவில் பிறந்த சீனரான சோங் சியு சென் சங்கராபரணம் ராகத்தில் அவிழ்த்து விட்ட பாட்டில்தான் உலகமே சொக்கிப்போயுள்ளது . துல்லியமான குரலில் வெளிநாட்டுக்காரர் சங்கதிகள் குறையாமல்  பாடுவதை இணைய உலகம் ஆச்சர்யத்துடன் ரசித்துக்கேட்டு மகிழ்ந்து வருகிறது .  டால்பின் கொடூரம் ! சீனாவின் குவாங்டாங் பகுதியிலுள்ள பீச்சில் , சுற்றுலா பயணி ஒருவர் தோளில் டால்பின் மீனை தூக்கிப்போட்டுக்கொண்டு காருக்கு கொண்டு செல்லும் வீடியோ , ஷாக் வைரலாகி வருகிறது . விலங்கை கொன்று தோளில் தூக்கிச் செல்கிறார் என விலங்கு ஆர்வலர்கள் கொந்தளித்ததால் போலீஸ் இதுகுறித்து என்கொயரியில் இறங்கியுள்ளது . நாய்க்கு ட்ரோன் ! லக்னோவைச் சேர்ந்த ராஜ் , சாக்கடைகளில் சிக்கிக்கொள்ளும் வளர்ப்பு பிராணிகளை காப்பாற்ற எட்டு கிலோவில் ட்ரோன் விமானத்தை தயாரித்துள்ளார் . இதில் பொருத்தப்பட்ட நகம் போன்ற கருவிகளின் மூலம் இக்கட்டான இடங்களில் மாட்டிக்கொண்டு முனகும் விலங்குகளை மீட்கலாம் என தன்னம்பிக்கை தருகிறார் ராஜ் .

முட்டை உடைஞ்சு போச்சு!

படம்
பிட்ஸ் ! மிலிட்டரி அப்பா ! சீனாவில் பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கும் மகளை தன் பைக்கில் கயிற்றால் கட்டிவைத்து வாலிபர் அரக்கத்தனமாக பள்ளிக்கு அழைத்து செல்லும் வீடியோ ரிலீசாகி இணையத்தில் வைரலாகியுள்ளது .  மகளை கட்டாயப்படுத்தும் மிலிட்டரி வகையறா பைக் வாலிபரை சீனா போலீஸ் கண்டுபிடித்து எச்சரித்துள்ளனர் . யூட்யூப் பேபி ! அமெரிக்காவின் ஏர்ஃபோர்ஸ் கணினி நிபுணரான தியா ஃப்ரீமேன் யூட்யூப் வீடியோக்களைப் பார்த்தே குழந்தையை பாதுகாப்பாக பிரசவித்திருக்கிறார் . அமெரிக்காவிலிருந்து ஜெர்மனி போகும் விமானத்தில் வலி தொடங்க , இஸ்தான்புல்லில் இறங்கி ஹோட்டல் அறையில் பணியாளர்கள் உதவியுடன் குழந்தையை பெற்றுள்ளார் தியா . முட்டை வெள்ளம் ! சீனாவில் அண்மையில் முட்டை வெள்ளம் ஏற்பட்டது . ஹேங்சூ - ஜிங்டெஸான் நெடுஞ்சாலையில் டிரைவர் லாரியைக் கொட்டிக்கவிழ்க்க ஒரு லட்சம் முட்டைகள் ஆன் தி ஸ்பாட் சாலையிலேயே ஆபாயிலாயின . நெடுஞ்சாலையில் 120 மீட்டருக்கு உடைந்து கிடந்த முட்டைகளின் மதிப்பு எட்டு லட்சம் ரூபாய் . குருட்டு யானை சவாரி ! ராஜஸ்தானில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்லும் 19

முகர்ஜியா? கோவிந்தா?- இந்தியாவின் பிரசிடெண்ட் யாரு?

படம்
பிட்ஸ் ! காதல் பகடி ! அமெரிக்காவைச் சேர்ந்த லெவி , தன் பெண் தோழி அலிசன் பாரோனிடம் காதல் சொல்லி மணம் செய்ய சம்மதம் கேட்டார் . ஆனால் அலிசனின் அப்பா , நோ சொல்லு என்ற போர்டை பெண்ணுக்கு தூக்கி காட்டி காமெடி செய்ததுதான் இணையத்தில் சூப்பர் வைரல் . இருதரப்பிலும் பெற்றோர் சம்மதத்துடன் காதல் ஜோடிகளுக்கு விரைவில் டும்டும்டும் கொட்டவிருக்கிறது . யார் சார் நீங்க ? பஞ்சாப்பின் லூதியானாவில் மெழுகுச்சிலைகளுக்கான அருங்காட்சியகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது . இங்குள்ள 52 சிலைகளில் பலரும் செலிபிரிட்டிகள்தான் . ஆனால் யார் என்றுதான் விசிட்டர் பலருக்கும் குழப்பமே . மோடி , டெண்டுல்கர் , கலாம் , அன்னை தெரசா ஆகியோர் உள்ளனர் என ஓனர் சொன்னாலும் நம்ப முடியாதபடி மெழுகு சிலைகள் டிசைன் செய்யப்பட்டுள்ளன என்பதுதான் விநோதம் . முகர்ஜியா ? கோவிந்தா ? அண்மையில் தனது பாகி -2 படத்திற்கான புரமோஷனில் ஹீரோ டைகரிடம் குடியரசுத்தலைவர் யார் என கேள்வி கேட்கப்பட்டது . பீதியானவர் , முகர்ஜியா ? மெல்லிய குரலில் பதில் சொல்லி தன் படத்தைவிட வைரலானார் . நெட்டிசன்கள் தேசபக்தி பட ஹீரோவுக்கு குடியரசுத்த

யாருக்கு பர்த்டே? - அவசர கமெண்ட் காமெடி

படம்
பிட்ஸ் ! இறைச்சி சாப்பிடுவது தவறா ? இந்திய அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட எது உங்கள் சாய்ஸ் ? என்ற ட்விட்டர் படம்தான் இணையத்தில் அதிரிபுதிரி சர்ச்சை . இதில் குண்டாக உள்ள பெண்ணின் வடிவம் இறைச்சியாலும் , ஒல்லியாக உள்ள பெண்  காய்கறிகளாலும் உருவாக்கப்பட்டிருப்பது கடும் கண்டனங்களை கிளப்பியுள்ளது . குண்டாக இருக்கும் பெண்கள் , சைவ பழக்கத்தை அரசு விளம்பரம் செய்கிறதா என நெட்டிசன்களின் கேள்விக்கு அரசின் அட்மின் எந்த பதிலும் சொல்லவில்லை . முஸ்லீமுக்கு தடா ! லக்னோவைச் சேர்ந்த அபிஷேக் மிஷ்ரா , டாக்சிக்கு நோ  சொல்லி செலிபிரிட்டியாகி உள்ளார் . இந்து அமைப்பைச் சேர்ந்த அபிஷேக் , வண்டி ஓட்டுநர் முஸ்லீம் என்பதால் தன் பயணத்தை கேன்சல் செய்து அதனை ட்விட்டரில் எழுத , கடும் விமர்சனங்களால் ட்ரெண்ட்டிங் ஆனவருக்கு டாக்சி நிறுவனமும் , ஜாதி மதம் பார்த்து ஓட்டுநர்களை நிராகரிப்பதில்லை என்று மூக்கை உடைத்தாற்போல சொல்லி அப்ளாஸ் வாங்கியுள்ளது .\ ரத்தத்தில் உணவு ! லண்டனைச் சேர்ந்த ஊலலா எனும் புகழ்பெற்ற பேக்கரி , ரத்தத்தில் நனைத்த டிசைனில் மெக்ரூனை உருவாக்கி அதிர்ச்சி அளித்துள்ளது . ப