ராங் ரூட்டில் சென்ற தேசபக்தி !





Image result for panama  flag wear grandma

முரட்டு தேசபக்தி!


அமெரிக்காவைச் சேர்ந்த பாட்டி ஒருவர் 25 ஆண்டுகளாக ஜூலை 4 அன்று அமெரிக்காவின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது வழக்கம். சின்ன மிஸ்டேக், பனாமா நாட்டின் தேசியக்கொடியை உடையாக அணிந்து கொண்டாடியதுதான். 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பாட்டியின் பேரன் டேல் சீஸ்மன் இத்தவறைக் கண்டுபிடித்துள்ளார். பாட்டியின் 25 ஆண்டு தேசப்பற்றை பனாமா நாட்டு குடிமகன்கள் பாராட்டி அவரின் புகைப்படத்தை வைரலாக்கியுள்ளனர்

பிரபலமான இடுகைகள்