அரிய ஒட்டகச்சிவிங்கியோடு செல்ஃபி!





ஒட்டகச்சிவிங்கி வேட்டை!

தென் ஆப்பிரிக்காவில் ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடி பெருமையுடன் போட்டோ எடுத்து இணையத்தில் பகிர்ந்த அமெரிக்கா பெண்மணி  டெஸ் தாம்சன், ஒரே புகைப்படத்தில் டாப் செலிபிரிட்டியாகியுள்ளார்.

"கறுப்பு ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுவது என் வாழ்நாள் கனவு. என் கனவு நிஜமாகியிருக்கிறது" சமூக வலைதளத்தில் பெருமையுடன் பகிர, "அரிய விலங்கை வேட்டையாடி பெருமையா?" என நெட்டிசன்கள் வறுத்தெடுத்த உடனே அப்பதிவை நீக்கிவிட்டார் டெஸ் தாம்சன். ஆனால் புகைப்படம் அதற்குள் ஆயிரக்கணக்கான பயனர்களிடம்  பகிரப்பட்டுவிட்டது. 1985 ஆம் ஆண்டு முதலாக கருப்புநிற ஒட்டகச்சிவிங்கி அரிய உயிரினமாக பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

உலகில் வாழும் இவ்வகை ஒட்டகச்சிவிங்கியின் எண்ணிக்கை 40 சதவிகிதம். தென் ஆப்பிரிக்காவில் வேட்டையாடுவதற்கு சட்டப்பூர்வ அனுமதி உண்டு. இதன் மூலம் ஆண்டுவருமானம் 2 பில்லியன் டாலர்கள் வருமானம் அரசுக்கு கிடைக்கிறது. 2011 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகன்கள் டொனால்ட் ஜூனியர், எரிக் ஆகியோர் சிறுத்தையை வேட்டையாடியதும், 2015 ஆம் ஆண்டு அமெரிக்க பல்மருத்துவர் ஜிம்பாவே சிங்கத்தை வேட்டையாடியதும் சட்டப்பூர்வ அனுமதி மூலமாகவே

பிரபலமான இடுகைகள்