ஆப்கன் தாக்குதல்களின் நிலவரம்!




Image result for afghan violence




அறிவோம் தெளிவோம்!


2017 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெயர்ந்த ஆப்கானியர்களின் எண்ணிக்கை 1.286 மில்லியன்கள். பஸ்துன் மற்றும் கச்சி இனத்தைச் சேர்ந்தவர்களே அதிகம்.

ஆப்கானிஸ்தான் -பாகிஸ்தான் எல்லைப்புறம் செயல்படும் ஆயுதக்குழுக்களின் எண்ணிக்கை 21. பதிமூன்று சதவிகித ஆப்கன் மாவட்டங்களை இக்குழுக்களே சர்வாதிகாரத்துடன் ஆளுகின்றன.

2016 ஆம் ஆண்டில் ஆப்கன் அரசு ராணுவப்படை உள்நாட்டு தாக்குதல்களில் மட்டும் இழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை விகிதம் 10%. 

பாதுகாப்பு அச்சுறுத்தல் நிகழ்வுகளின் எண்ணிக்கை(ஜன-ஆக 2017) 16 ஆயிரம்(.நா தகவல்படி)

2017 ஆம் ஆண்டு இறந்த மக்களின் எண்ணிக்கை விகிதம் கடந்த ஆண்டை விட 74% உயர்வு. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் எறிந்த குண்டுகளின் எண்ணிக்கை 3,554(2017)

  





பிரபலமான இடுகைகள்