புத்தகக்கடை!



Image result for books illustration




புத்தகக்கடை!

Geophysics: A Very Short Introduction
by William Lowrie
144 pages
Oxford University Press

பூமியிலுள்ள எரிமலை, நிலதட்டுகள், புவியீர்ப்புவிசை, நிலநடுக்கம், மின்காந்தபுலம் என பல்வேறு அடிப்படை விஷயங்களை சிறியவடிவில் அறிமுகம் செய்கிறது இந்நூல். புவி இயற்பியல் கனிமங்களை தேடி அகழ்ந்து எடுக்க உதவுவது எப்படி என விரிவாக விளக்கியுள்ளார் வில்லியம் லோரி.

Be Prepared
by Vera Brosgol
256 pages
First Second


கதை சிறுமியான வேரா, சம்மர் கேம்ப் செல்ல முயற்சிக்கிறாள். தடுப்பது வறுமை. விதவையான தாய் அளிக்கும் காசில் ரஷ்யன் கோடை முகாமுக்கு செல்ல தயாராகிறாள். இந்நூலில் கலாசாரம், உண்மையான நட்பு பற்றி நகைச்சுவையோடு திருத்தமாக பேசப்பட்டிருக்கிறது