விநோத சுவாரசியங்கள்







பிட்ஸ்!

மிக அரிதாக மனிதர்களின் பார்வையில் படும் பாப்கேட், வடஅமெரிக்காவில் அதிகம் வாழும் விலங்கு.

லீகோ வார்த்தையின் மூலவார்த்தை keg godt. அர்த்தம், நன்றாக விளையாடுங்கள் என்பதுதான்.

ஸ்கொயர் டான்ஸ் எனும் நாட்டுப்புற நடனம் அமெரிக்காவின் 24 மாநிலங்களில் அதிகாரப்பூர்வ நடனமாக உள்ளது.

குளிர்ச்சியால் ஏற்படும் சளித்தொல்லைக்கு(icecream headaches) sphenopalatine ganglioneuralgia என்று பெயர்.

கோடைக்காலம் முழுமைக்கும் தூங்கி ஓய்வெடுப்பதை estivation என்று குறிப்பிடலாம்.