பழைய சம்பவங்கள் மறந்துபோவதன் காரணம் தெரியுமா?








ஏன்?எதற்கு?எப்படி?-Mr.ரோனி

பழைய சம்பவங்கள் காலப்போக்கில் மறந்துபோவதன் காரணம் என்ன?

அக்கா திட்டியது, வாத்தியார் பிரம்பில் வெளுத்தது, குட்டிமீனாவுக்கு தெரியாத ஆங்கிலத்தில் லவ் லெட்டர் எழுதியது என அத்தனையும் துல்லியமாக துலக்கமாக நினைவில் வைத்து என்ன ப்ரோ செய்யப் போகிறோம்?


நினைவுகள் அத்தனையும் மூளையில் பதிந்து வைக்க முடியாமல் காலப்போக்கில் மறப்பது இயல்பு என்பதோடு இதற்கான காரணத்தை உயிரியல்ரீதியாக ஆய்வில் கண்டறிய முடியாத சிக்கல் உள்ளது. பழைய நினைவுகள் அழியும் இடத்தில் புதிய நினைவுகள் பதிவாகின்றன என்பதும் நினைவக தியரியே ஒழிய அறிவியல் நிஜமல்ல. இறந்தகாலத்தில் நின்றுகொண்டிருந்தால் நிகழ்காலத்தில் வாழ்வதுதான் எப்போது? வருத்தங்களை மறந்து சந்்தோஷத்தை உடுத்துவோம் வாருங்கள்!