மனவியல் பிரச்னைகள்!
உளவியல் போர்!
Dissociative Identuty
Disorder
ஒருவரின் மனநிலையில்
ஏற்படும் ஆளுமைப் பிறழ்வு.
தீவிரமான வல்லுறவு, தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள்
இப்படி மாறுவார்கள்.
Hallucinations
நிஜமா, நிழலா
என்று அறியாதபடி மனம் உருவாக்கும் மாயக்காட்சிகளுக்கு இப்பெயர். பார்ப்பது, நுகர்வது, சுவைப்பது,
உணர்வது என அனைத்தும் மாயமானவையாக இருக்கும். பார்க்கின்சன்,
ஸிஸோபெரெனியா ஆகியவற்றின் முன்னோடியாக இது ஏற்படும்.
Mass Hysteria
சமூகரீதியாக ஏற்படும்
அழுத்தங்களால்,
பாதிப்புகளால் பதட்டம், எரிச்சல், ஆர்வம் உள்ளிட்ட உணர்ச்சிகளின் உந்துதல் இது.
Schizoperenia
மூளையில் ஏற்படும்
குறைப்பாட்டில் மாயக்காட்சிகள், உடலுக்கும் மூளைக்குமான செயல்பாட்டில் தடுமாற்றம்
ஏற்படுகிறது.
Pareidolia
தீவிர இறைபக்தியாளர்களுக்கு
தோன்றும் மாயக்காட்சி.
முருகன் மயில்வாகனத்தில் நெடுஞ்சாலையில் தோன்றுவது போன்றவை இப்படிப்பட்டவையே.