பாலஸ்தீனத்தை நோக்கி ஈர்க்கும் சூப்பர் டான்ஸ்!
உலகை ஈர்க்கும் பாலஸ்தீன் டான்ஸ்!
கண்ணீர்புகை குண்டுகள், துப்பாக்கி
தோட்டாக்கள் வெடித்துக்கொண்டிருக்க காசாவிலுள்ள பாலஸ்தீனியர்கள் அப்பின்னணியில் ஆடிய
டான்ஸ் வீடியோதான் இணையத்தில் அதிரி புதிரி வைரல்.
காசாவிலுள்ள பாலஸ்தீனியர்கள்
காசா எல்லைப்பகுதியில் வெடிகுண்டுகள் முழங்கும் பின்னணியில் அராபிய நாட்டுப்புற நடனமான
டப்கேவை முகத்தை மறைத்தபடி ஆடிப்பாடியதுதான் உலகினரையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. உலக மக்களின்
கவனத்தை பெற பாலஸ்தீனிய அமைப்பினர் இத்தகைய புதுமை ஐடியாக்களை முயற்சித்து வருகின்றனர்.
முன்னர் அவதார் பட கதாபாத்திரங்களைப் போல வேடமிட்டது பலருக்கும் நினைவிருக்கலாம்.
கடந்த மார்ச்சில் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் படுகாயமுற்றது உலகறிந்த செய்தி.
autospace:none'>2016-17 காலகட்டத்தில் கிடைத்த 108 உதவித்தொகைகளில்
53 உதவித்தொகைகளை மகாராஷ்டிரா பெற்றது. மீதியுள்ள
இடங்களை உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு ஆகியவை பகிர்ந்துகொண்டன. முனைவர் படிப்புகளுக்கான
இடங்களிலும் தலித் மாணவர்கள் அதிகரிக்க காரணம், மாநில அரசும்
தலித் மாணவர்களுக்கான கல்விஉதவித்தொகை திட்டத்தை ஒத்த பிளான்களை மேற்கொண்டுவருவதுதான்
காரணம் என அதிகாரிகள் வட்டாரம் தகவல் கூறுகிறது.