சைபர் தாக்குதலில் தவிக்கும் இந்தியா!



Image result for cyber attack



சைபர் இந்தியா!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தகவல்தளங்கள் டிஜிட்டலாகி வருகின்றன. அதேசமயம் அரசுத்தளங்களின் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியாவே இணையத்தாக்குதல்களுக்கு இலக்காகும் நாடுகளில் மூன்றாவது இடம்பிடிக்கிறது. ரஷ்யா இந்தியாவுக்கு அடுத்து உள்ளது.

உலகளவில் அமெரிக்கா(23.96%), சீனா(9.63%), இந்தியா(5.11%) ரஷ்யா(3.07%) என தாக்குதல்களுக்கு இலக்காகும் நாடுகளின் லிஸ்ட்டை சைமன்டெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஸ்பாம் அட்டாக்குகளின் தேசிய சராசரி 54.6% எனில் இந்திய சராசரி கடந்தாண்டு 53.9%(2016) என அதிகரித்துள்ளது.
ஸ்பாம் தாக்குதல்களிலும், சாட்பாட்ஸிலும், நெட்வொர்க் தாக்குதல்களிலும் இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. ரான்சம்வேர் தாக்குதல்களில் மூன்றாமிடமும், இணைய தாக்குதல்களில் ஆறாவது இடமும் வகிக்கிறது.

   

பிரபலமான இடுகைகள்