ராஷ்டிர மொழியாகும் இந்தி!- பிறமொழிகளின் நிலைமை என்ன?
இந்தியமொழிகளின்
வளர்ச்சி!
இந்தியாவிலுள்ள
மக்களில்
43.6% பேர் இந்திமொழி பேசுவதாக சென்சஸ் தகவலின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பத்தாயிரம் பேர்களுக்கும் மேல் பேசும் மொழியாக 121 மொழிகள் உள்ளன.
பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில்
ஏதேனும் ஒரு மொழியை 96.7% பேர் பேசிவருகின்றனர்.
பெங்காலி(8%), மராத்தி(6.9%),
தெலுங்கு(6.7%), தமிழ்(5.7%), குஜராத்தி(4.6%) ஆகியவை டாப் 5 மொழிகளாக பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
இரண்டு லட்சத்து 60 ஆயிரம்
பேர் ஆங்கிலமொழியை தங்கள் முதல் மொழியாக கூறியுள்ளனர். இதில்
ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேர் மகாராஷ்டிராவில் வசித்து வருகின்றனர்.
மேற்கு மற்றும்
மத்திய இந்தியாவில் பிலி,
கோண்டி உள்ளிட்ட மொழிகள் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன.