ஆஸ்கர் விருதின் உண்மையான மதிப்பு!

Image result for oscar




பிட்ஸ்!

ஜமைக்காவின் கவர்னராக பதவி வகித்த கேப்டன் மோர்கன் முதலில் திருடராக இருந்து பின் மக்கள் சேவைக்கு மாறினார்.

1800 ஆம் ஆண்டு ராக்ஸ்டாராக இசையுலகில் மதிக்கப்பட்டவர் ஃபிரான்ஸ் லிஸ்ட். ரசிகர்கள் பலரும் அவரின் முடியை ஞாபகார்த்தமாக கேட்க, புசுபுசு முடிகொண்ட நாயை வாங்கி உதிரும் முடியை சேகரித்து ரசிகர்களுக்கு அனுப்பினார்.

திரைப்பட கலைஞர்களின் கனவான ஆஸ்கர் விருதின் மதிப்பு 600 டாலர்கள்!

பெப்பர்மின்ட்டை குறிக்கும் PfeffErminZ என்ற வார்த்தையிலிருந்து PEZ என்ற சொல் பிறந்தது.

கார் நிறுவனமான வால்வோ, 1962 ஆம் ஆண்டு தன் ஸ்பெஷலான சீட்பெல்ட் தயாரிக்கும் காப்புரிமையை மக்களின் உயிரை விபத்திலிருந்து காப்பாற்ற விலையின்றி வழங்கியது.