நிலவில் வசிக்க முடியுமா?






எக்ஸோமூன்: மனிதர்கள் வசிக்க வாய்ப்புண்டா?

பெரும்பாலான கோள்களின் தன்மையில் அதனைச் சுற்றிவரும் நிலவுகளின் தன்மை அமையும். தூசு அல்லது கற்களின் கூட்டமாக சுற்றிவரும் இவை கோள்களின் ஈர்ப்புவிசைக்குட்படும்போதுதான் மாற்றங்கள் நிகழுகின்றன. நெப்டியூனின் மையமாக சுற்றிவரும் ட்ரிடான் இதற்கு நல்ல உதாரணம்.


"பூமியோடு ஒப்பிடும்போது நம்முடைய நிலவு பெரியதுதான். பால்வெளியில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமியும், துணைக்கோளான நிலவும் சற்று வித்தியாசமான ஜோடி" என்கிறார் ஆராய்ச்சியாளர் கிப்பிங். கோளை ஆதாரமாக கொண்டு சுற்றிவருவதால் இதன் அளவும் மக்கள் வசிப்பதற்கேற்ப இருக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை. சூரியனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு வளிமண்டலத்தை முற்றாக அழிக்கும் தன்மை கொண்டது.  ஆராய்ச்சியாளர் கிப்பிங் தலைமையிலான குழும கெப்ளர் தொலைநோக்கி மூலம் கண்டறிந்த 1625b என்பதை எக்ஸோமூன் என்று உறுதிபடுத்தவில்லை. "எக்ஸோமூன் என்பதை நாம் திறந்த மனதோடு அணுகி ஆராய்ச்சி செய்வது அவசியம்" என்கிறார் பேராசிரியர் கியோவன்னா தினெட்டி

பிரபலமான இடுகைகள்