இடுகைகள்

டெக்- கேமரா சூழ் உலகு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கேம் சூத்திரா!- கேமராக்களோடு இனிய இல்லறம்!

படம்
கேம் சூத்திரா! கடந்தாண்டு செப்டம்பரில் பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். தனது நிர்வாண வீடியோ ஆபாச தளங்களில் உலவுவதுதான் புகாரின் சாராம்சம். டெக்ஸ்டைல் துறையில் பணியாற்றும் அப்பெண், அங்குள்ள அதிகாரியுடன் பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டார். அந்த அதிகாரி அதனை பதிவு செய்வார் அவர் எதிர்பார்க்கவில்லை. இது சரியா? தவறா என்பது அவரவரின் மனம் பொறுத்த விஷயம். ஆனால் உடலுறவு கொள்வதை போனில் பதிவு செய்து ரசிக்கும் நார்சிஸ்டுகள் அதிகரித்து வருகின்றனர். சிலர் இதனை லைவ் ஜாஸ்மின், சதுர்பேட் உள்ளிட்ட லைவ் கேம் தளங்ளகளில் பதிவிட்டு சம்பாதிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் இதனை போரடிக்கும் வாழ்க்கையை சுவாரசியமாக்க செய்கின்றனர். இந்த வீடியோக்கள் எக்ஸ் தளங்களில் பதிவு செய்யப்படும்போது வரும் கமெண்டுகள் ஆகியவற்றை ரசித்து மகிழ்வதே இக்குழுக்களின் கலாசாரம். ஏறத்தாழ செல்பி செக்ஸ் என இதனை கூறலாம். படைப்பாளிகள் பலரும் இதனை வரவே்ற்கின்றனர். உதாரணத்திற்கு இயக்குநர் க்யூ. "நான் இதுபோல எனது நிர்வாண வீடியோவை எடுத்தேன். இது செக்ஸ் முயற்சிக்காக அல்ல. என்னுடைய சுயதிருப்திக்காக " என்கிறார். தன