இடுகைகள்

சந்திரா பூஷன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போபால் விஷவாயு விபத்தின் வயது 30: தொடரும் வேதனைகள்

போபால் விஷவாயு விபத்தின் வயது 30:                  தொடரும் வேதனைகள் Bhopal Gas Tragedy,After 30 years என்ற அண்மையில் வெளியான புத்தகத்தில் சுனிதா நரைன்,  சந்திரா பூஷன் ஆகியோர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி.                                                                                                                                           தமிழில்: வின்சென்ட் காபோ                     1984, டிசம்பர் 2 ம்தேதி, இரவு போபால் நகரம் பல மில்லியன் மக்களின் இறப்புகளை கண்டது.  யூனியன் கார்பைடு இந்தியா லிட்.(UCIL) உரத்தொழிற்சாலையிலிருந்து வெளியே கசிந்த  வேதிப்பொருளான மெத்தில் ஐசோ சயனைட் வாயுவினால் (MIC) நகரமே பரந்த விஷவாயுவின்  சோதனைக்களமாக ஆனது. தெருவில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிய மக்கள் வாந்தி எடுத்தபடியே கீழே விழுந்து இறந்தனர். நகரம் முழுவதுமே சுடுக்காட்டு திடலானது. இதுவே இந்தியாவின் முதல்,  ஒரே பெரும் தொழிற்சாலைப் பேரழிவு என்றும் கூறலாம். இன்றுவரை அரசு வெள்ளம், புயல்கள்,  நிலநடுக்கம் போன்றவற்றினைக்கூட சமாளித்து இருக்கிறார்கள். ஆனால் இந்த பிர