இடுகைகள்

வரலாறு- எகிப்து தொல்பொருள் ஆய்வு. லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அலங்கார சவப்பெட்டியில் என்ன இருக்கிறது?

எகிப்தில் பொக்கிஷம் ! எகிப்தின் துறைமுக நகரான அலெக்ஸாண்ட்ரியாவில் இரண்டு அடி நீள , அகலத்தில் 30 டன்கள் எடைகொண்ட கல்லினாலான சவப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .   கட்டிடவேலைக்காக நிலம் தோண்டப்பட்டபோது கிரானைட் கல்லில் செய்த சவப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது . இதனை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் விரைவில் திறந்து ஆய்வு செய்யவிருக்கின்றனர் . " மன்னர் அலெக்ஸாண்டர் காலகட்டத்தைச் சேர்ந்த சவப்பெட்டி இது . திறந்துபார்க்கும்போதுதான் அவரின் சமூக அந்தஸ்து உள்ளிட்ட விவரங்களை அறியமுடியும் . சவப்பெட்டியின் மூடி 15 டன்கள் எடையுள்ளதாக இருப்பதால் அதனை திறக்க பொறியாளர்கள் உதவியை நாடியுள்ளோம் " என்கிறார் எகிப்து தொல்பொருள் ஆராய்ச்சிக்குழு தலைவரான அய்மன் ஆஸ்மாவி .