இடுகைகள்

அணு ஆராய்ச்சி - சீனா ரியாக்டர்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவின் அணு ஆராய்ச்சி!

படம்
சீனாவின் நியூக்ளியர் ஆராய்ச்சி! சூரியனில் நொடிக்கு 620 மெட்ரிக் டன்கள் ஹைட்ரஜன் அணுக்கள் உடைந்து ஹீலியம் உருவாவதன் விளைவாக சுட்டெரிக்கும் வெப்ப ஆற்றல் உருவாகிறது. ஏறத்தாழ இதே டெக்னிக்கில் சீனாவில் உருவான ரியாக்டரில்(EAST) நூறு மில்லியன் டிகிரி வெப்பம் உருவாகியுள்ளது. இதுபோல ஆற்றலை உருவாக்கி அணு ஆயுதங்களையும், மின்நிலையங்களில் மின்சாரத்தையும் தயாரிக்கிறார்கள் என்பது பலரும் அறிந்த செய்தி. அறியாத விஷயம், ரியாக்டரில் உருவாகும் ஆற்றல் கழிவுகள் சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்துவதில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். சீனாவின் ஹெஃபெய் நகரில் அமைக்கப்பட்டுள்ள ரியாக்டரில் ஹைட்ரஜனை வெப்பப்படுத்திய செயல்பாடு மூலம் நூறு மில்லியன் செல்சியஸ் வெப்பம் உருவாகியது. இது சூரியனின் நடுவில் உள்ள வெப்பத்தைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகம். இந்த சோதனையின் முடிவுகள் ஆராய்ச்சியாளர்களை மகிழ்ச்சிபடுத்தினாலும் ரியாக்டரின் வெப்பநிலைக்கான சரியான எரிபொருளை தேடுவது சவாலானதாக இருக்கிறது. குறைவான விலையில் எரிபொருட்கள் கிடைத்தால் மட்டுமே வணிகரீதியில் கழிவுகளை ஏற்படுத்தாத இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த ம