இடுகைகள்

கோல்ஃப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோல்ப் வரலாற்றில் மறக்கமுடியாத ஆப்பிரிக்க அமெரிக்க வீரர் - டைகர் வுட்ஸ்

படம்
  டைகர் வுட்ஸ் டைகர் வுட்ஸ்  எல்ட்ரிக் டான்ட் டைகர் வுட்ஸ் 1975ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவின் சைப்ரஸில் பிறந்தவர். இவரது தந்தை எர்ல் வுட்ஸ் அமெரிக்க ராணுவத்தில் சமையல் பிரிவில் வேலை பார்த்தார். வுட்ஸின் அம்மா குட்டில்டா, தாய்லாந்து நாட்டு குடிமகள்.  டைகர் வுட்சிற்கு கோல்ப் அறிமுகமானது அவருக்கு வயது 2. விரைவில் விளையாட்டின் நுட்பங்களை கற்றவர், தன்னோடு விளையாடியவர்கள் அனைவரையும் வீழ்த்த தொடங்கினார். நேவி கோல்ஃப் கோர்ஸ் எனுமிடத்தில் நடைபெற்ற போட்டியில்தான் பல்வேறு சாதனைகளை செய்தார்.  ஜூனியர் கோப்பைக்கான பந்தயத்தை மட்டும் ஆறு முறை வென்ற சாதனையாளர் வுட்ஸ். இருபது வயதானபோது கோல்ஃபில் தொழில்முறை விளையாட்டு வீரராக மாறினார். 1997ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று தனது 23 வயதில் முதல்முறையாக மாஸ்டர் டைட்டிலை வென்றார்.  ஒரே ஆண்டில் யுஎஸ் ஓப்பன், பிரிட்டிஷ் ஓப்பன், பிஜிஏ சாம்பியன்ஷிப் என முக்கியமான டைட்டில்களை வென்றெடுத்து சாதித்தார். இப்படி வென்ற ஒரே ஆளுமை இவர்தான். இந்த சாதனையை டைகர் ஸ்லாம் என்று பெருமையாக பெயர் சூட்டி அழைக்கிறார்கள்.  தொழில்முறை விளையாட்டு வீரராக டைகர் வுட்ஸ் செய்த சாதனை நூறாண்டுகளில் முக்க