இடுகைகள்

மருத்துவம்-டிஎன்ஏ டெஸ்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உங்கள் உறவினர் யார் என காட்டும் டிஎன்ஏ சோதனை!

படம்
டிஎன்ஏ உறவுகளின் புதிய நெட்வொர்க் ! கல்யாணம் முதல் காதுகுத்து வரை அழைப்பிதழ் பெற்று விழாக்களுக்கு சென்று உறவுகளை வளர்த்த காலம் ரொம்ப பழசு . இன்றைய கலாசார ட்ரெண்ட் , ஃபேஸ்புக்கில் , ட்விட்டரில் ரிக்வெஸ்ட் கோரி நட்பு , உறவுகளை பெருக்குவதல்ல ; டிஎன்ஏ மூலம் நம் வேர்போன்ற சொந்தங்களை நாடுவிட்டு நாடு தேடிக் கண்டுபிடிப்பதுதான் . சில ஆண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட் நடிகை ஆஞ்சலினா ஜோலி டிஎன்ஏ டெஸ்ட் செய்துகொண்டார் . அதில் மார்பக புற்றுநோய் எதிர்காலத்தில் ஏற்படும் வாய்ப்பு 50% இருக்க , உடனே தன் மார்பகங்களை ஆபரேஷன் மூலம் அகற்றி புற்றுநோய் தொந்தரவிலிருந்து விடுதலை பெற்றதுபோல அட்வான்ஸ் அனுகூலங்களும் இச்சோதனையில் உண்டு . 23 குரோசோம்களிலுள்ள டிஎன்ஏவில் 99.5 சதவிகிதம் அனைவரின் டிசைன்களும் ஒன்றுதான் . வேறுபடும் மினி 0.5% அம்சத்தில்தான் மனிதர்களின் எதிர்கால வாழ்க்கையில் சர்க்கரை நோய் அல்லது புற்றுநோய் வருமா ? குழந்தை பிறக்குமா ? வரை பல்வேறு அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்ளலாம் அதில் மக்களை தற்போது ஈர்ப்பது முன்னோர் , உறவுகள் யார் ? எங்கே வசிக்கிறார்கள் என்பதுதான் . இணைய