இடுகைகள்

கூகுள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆய்வுக்கட்டுரைகளைத் தேட கூகுளின் தேடுபொறி!

படம்
ஆய்வுக்கான சர்ச்எஞ்சின்! அகில உலகத்திலுள்ள அனைத்து செய்திகளையும் தனக்குள் கொண்டுவந்துவிட்ட கூகுள், ஆய்வாளர்களுக்கேயான பிரத்யேக சர்ச்எஞ்சினை அறிமுகப்படுத்தியுள்ளது. டேட்டாசெட் சர்ச் எனும் தேடுபொறி, கூகுள் ஸ்காலர் வசதியுடன் இணைந்து செயல்படும் என அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனம். கல்வி நிறுவனங்களின் ஆய்வுத்தகவல்கள், தகவல்தொகுப்பு விவரங்கள், வெளியான நாள் ஆகியவற்றைப் பற்றி அறிய இப்புதிய தகவல்தேடும் வசதி உதவும். கூகுளின் Knowledge graph மூலம் தகவல்களை வெளியிட்ட நிறுவனம் பற்றிய குறிப்புகளையும் இதில் பார்க்க முடிவது ஸ்பெஷல். “தகவல்களை தேடித்தருவதோடு அவற்றை வெளியிட்ட நிறுவனத்தின் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்கிறோம்” என்கிறார் கூகுள் ஏஐ திட்ட ஆராய்ச்சியாளர் நடாஷா நோய். தற்போது முதல்கட்டமாக சூழல், சமூக அறிவியல், அரசு தகவல்கள், புரோபப்ளிகா செய்தி நிறுவனங்களின் தகவல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. கூகுளின் இம்முயற்சி காரணமாக இணையத்தில் அறிவியல் இலக்கியம் வளர வாய்ப்புள்ளது. “அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தகவல்களை அறிவியல் அறிஞர்கள் இணையத்தில் வெளியிடுவத அதிகரித்துள்ளது. கூகுளின் புதிய முய