இடுகைகள்

அறிவோம் தெளிவோம் - வரி பங்கீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாநில அரசு, மத்திய அரசு வரி பங்கீடு எப்படி முடிவாகிறது?

படம்
அறிவோம் தெளிவோம் ! வரிபங்கீடு ! அரசியலமைப்புச்சட்டம் 280 படி , மத்திய அரசு ஐந்துபேர் கொண்ட நிதிக்கமிஷனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கிறது . இக்குழு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கான வரிப்பங்கீட்டை அறிவிக்கிறது . மாநிலங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுக்குமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுவது இங்குதான் . 15 ஆம் நிதிகமிஷன் 2020 ஆண்டு ஏப்ரல் 1 அன்று அமையவிருக்கிறது . மாநில அரசின் உரிமை ! கல்வி , சுகாதாரம் , நகரமேலாண்மை உள்ளிட்டவற்றுக்கு மாநில அரசுகள் அதிகம் செலவழிக்கின்றன . மையப்படுத்தல் முறையில் வரியை டெல்லியிலுள்ள மத்திய அரசு எடுத்துக்கொண்டு அதனை பங்கீடு செய்வதில் பிரச்னை உருவாகிறது . தனிநபர் வருமானம் அதிகமுள்ள தமிழ்நாட்டில் பெறப்படும் வரி , வறுமையில் தவிக்கும் பீகாருக்கு செலவிடப்படுகிறது . பிரச்னையின் தொடக்கம் !  1950 களில் சோவியத் ஸ்டைலில் நாட்டை நடத்திச்செல்ல முடிவெடுத்த பிரதமர் நேரு , திட்டக்கமிஷனை உருவாக்கி முதல் நிதிகமிஷன் பரிந்துரைகளையும் மீறி பணத்தை மாநிலங்களுக்கு