இடுகைகள்

மழைப்பேச்சு பாட்காஸ்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மழைப்பேச்சு பாட்காஸ்ட் - சீனாவின் பசுமைக் கொள்கைகள்

படம்
 

சிந்தியா என்றால் என்ன? மழைப்பேச்சு பாட்காஸ்ட்

படம்
        சீனர்களும் இந்தியர்களும் ஒன்றாக இணைந்தால், அவர்களை சிந்தியர்கள் என அழைக்கலாம். சிங்கப்பூரில் தம்பதிகளாக வாழும் சீன இந்தியர்களை சிந்தியர்கள் என்று அழைக்கிறார்கள். அவர்களைப் பற்றிய செய்திகளைக் கூற தனி யூட்யூப் சேனல்களே உள்ளன. சீனாவும் இந்தியாவும் நட்புணர்வோடு இருந்தால் என்னென்ன நலன்கள் கிடைக்கும் என்பதை மழைப்பேச்சு பாட்காஸ்ட் உங்களுக்கு விவரிக்கிறது.காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், ஆங்கில நூலை எழுதியிருக்கிறார்.  சீனாவின் ஆதரவாளர் என தூற்றப்பட்டாலும், அதை அவர் பெரிதுபடுத்தவில்லை. ஏனெனில் பல நூறு கி.மீ எல்லை நிலத்தை இழந்துவிட்டை அதைப்பற்றி பேசாமல் அமைதி காப்பது அயோக்கியத்தனம். அதை காசு வாங்கிய ஊடகங்கள் வாலைக் குழைத்துக்கொண்டு ஏதும் கூறாது. ஆனால், நட்புணர்வோடு இருந்தால் கிடைக்கும் பலாபலன்களைப் பற்றி பேசினால் உடனே தேசதுரோக பட்டம், இழிவு, அவதூறு கிடைக்கும். நூல், இந்தியா சீனாவுக்கு இடையிலான நுட்பமான வேறுபாடுகளை முன்வைக்கிறது.        https://open.substack.com/pub/anbarasushanmugam/p/0d5?r=396v6&utm_campaign=post&utm_medi...

நீங்கள் எழுதும் எழுத்துக்களை கவனிக்க வைக்க வழிகாட்டும் நூல்! - மழைப்பேச்சு பாட்காஸ்ட்

autoplay player                    https://archive.org/details/2024-08-14-10-29-00

விளம்பரம் - மழைப்பேச்சு பாட்காஸ்ட்

படம்
  மழைப்பேச்சு பாட்காஸ்ட் இப்போது பாக்கெட் காஸ்ட், ஸ்பாட்டிஃபை, சப்ஸ்டாக்கில் கேட்க கிடைக்கும். விரும்புபவர்கள் அதைக் கேட்கலாம். நன்றி!

மழைபேச்சு - உங்களுடன் ரோனி - புத்தக விமர்சனங்களுக்கான பாட்காஸ்ட்

படம்
  மடிக்கணினி பழுதாகி கிடந்தபோது தொடங்கிய முயற்சி. லினக்ஸ் மின்டில் பழுது என நினைத்தேன். அதில் பழுதேதும் இல்லை. கணினியின் சார்ஜிங் பாய்ண்டில்தான் பிரச்னை. அதை சிப்டிரானிக்ஸ் நிறுவனத்தினர், பழுதுபார்த்து கொடுத்துவிட்டனர். அந்த நேரத்தில் தொடங்கிய வேலை இது. இப்போது மழைப்பேச்சு பாட்காஸ்டில் மொத்தம் பதினாறு குரல் பதிவு கோப்புகள் உள்ளன. அவை அனைத்துமே படித்த நூல்களைப் பற்றியவை. நூல் விமர்சனங்களை படிக்க நேரமில்லை என்பவர்கள் ஸ்பாட்டிஃபை சென்று அதன் வழியாக மழைப்பேச்சு பாட்காஸ்டை கேட்டுக்கொள்ளலாம்.  நூலைப் பற்றி எழுதுவது எளிது. ஆனால் பேசுவது என்பது கடினமான ஒன்று. நேர்த்தி கைகூடி வர முயல்கிறேன். வாய்ப்பிருப்பின் கேளுங்கள். https://podcasters.spotify.com/pod/show/arasukarthick நன்றி செபியா நந்தகுமார் கார்ட்டூன் கதிர் கன்வா.காம் சிப்டிரானிக்ஸ் குழு