சிந்தியா என்றால் என்ன? மழைப்பேச்சு பாட்காஸ்ட்

 

 

 


 

சீனர்களும் இந்தியர்களும் ஒன்றாக இணைந்தால், அவர்களை சிந்தியர்கள் என அழைக்கலாம். சிங்கப்பூரில் தம்பதிகளாக வாழும் சீன இந்தியர்களை சிந்தியர்கள் என்று அழைக்கிறார்கள். அவர்களைப் பற்றிய செய்திகளைக் கூற தனி யூட்யூப் சேனல்களே உள்ளன. சீனாவும் இந்தியாவும் நட்புணர்வோடு இருந்தால் என்னென்ன நலன்கள் கிடைக்கும் என்பதை மழைப்பேச்சு பாட்காஸ்ட் உங்களுக்கு விவரிக்கிறது.காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், ஆங்கில நூலை எழுதியிருக்கிறார். 

சீனாவின் ஆதரவாளர் என தூற்றப்பட்டாலும், அதை அவர் பெரிதுபடுத்தவில்லை. ஏனெனில் பல நூறு கி.மீ எல்லை நிலத்தை இழந்துவிட்டை அதைப்பற்றி பேசாமல் அமைதி காப்பது அயோக்கியத்தனம். அதை காசு வாங்கிய ஊடகங்கள் வாலைக் குழைத்துக்கொண்டு ஏதும் கூறாது. ஆனால், நட்புணர்வோடு இருந்தால் கிடைக்கும் பலாபலன்களைப் பற்றி பேசினால் உடனே தேசதுரோக பட்டம், இழிவு, அவதூறு கிடைக்கும். நூல், இந்தியா சீனாவுக்கு இடையிலான நுட்பமான வேறுபாடுகளை முன்வைக்கிறது. 


 

 

 

https://open.substack.com/pub/anbarasushanmugam/p/0d5?r=396v6&utm_campaign=post&utm_medium=web&showWelcomeOnShare=true

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்