பன் பட்டர் ஜாம் 2 - இநூல் வெளியீடு
சர்வாதிகார அரசுக்கு துணையாக நிற்பவர்கள் இடது, வலதுசாரி ஆட்கள் அல்ல. அரசு கூறும் செய்திகளை உண்மையா, பொய்யா என்று தெரியாமல் குழம்புபவர்கள், நம்புபவர்கள்தான். இம்மாத காலச்சுவட்டில் சச்சிதானந்தன் சுகிர்தராஜா எழுதிய கட்டுரையில் வரும் இறுதி பத்திவரிகள் இவை. இந்த இநூலுக்கும் பொருந்திப்போகிற ஒன்று.
கருத்துகள்
கருத்துரையிடுக