இடுகைகள்

வெப்சீரிஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓடிடியில் பெண்களுக்கான நிகழ்ச்சிகள்!

படம்
  தி ஃபேம் கேம் நெட்பிளிக்ஸ் இந்தி திரைப்பட உலகைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார் மாதுரி திடீரென காணாமல் போகிறார். இதைத்தொடர்ந்து நமக்கு அவரைப் பற்றிய நிறைய ரகசியங்கள் தெரிய வருகின்றன. இதனை இயக்குநர் கரண் ஜோகர் சிக்கலான குடும்ப நிகழ்ச்சி என கூறியுள்ளார். இந்த  இந்த நிகழ்ச்சி இப்போது நெட்பிளிக்ஸில் வெளியாகி விட்டது.  பாரார், ஜீ 5 இது பெண்களைப் பற்றிய கதை. இப்போது பெண்களைப் பற்றிய கதைகள் ஓடிடியில் நிறைய வருகின்றன. அந்த வகையில் அதிக பார்வையாளர்களை இந்த நிகழ்ச்சி பெற வாய்ப்புள்ளது.  மாய் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவின் தயாரிப்பு. ஆனால் அதற்காக நீங்கள் இதனை பார்க்க வேண்டியதில்லை. 47 வயதான பெண், வாழ்க்கையோட்டத்தின் இடையே ஒரு குற்றத்தில் சிக்கிக்கொண்டு எப்படி மீள்கிறார் என்பதே கதை. வாமிகா காபி, ரைமான் சென் என நம்பிக்கைக்குரிய நடிகையர் நடித்துள்ளனர்.  ஃபோர் மோர் ஷாட்ஸ் ஃப்ளீஸ் அமேசான் பிரைம் பெண்களுக்கு இடையிலான பல்வேறு முரண்பாடான உணர்ச்சிகளின் தொகுப்புதான் கதை. தாராள மனது கொண்டவர்கள் மட்டும் பார்ப்பது இதயத்திற்கு நல்லது.  ஹஸ் ஹஸ் அமேசான் பிரைம் தொண்ணூறுகளில் நமது கனவுக்கன்னியாக இருந்த ஜூகி சாவ்லா, ஆயிஷ

எந்த வயதினர் படங்களை பார்க்கவேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்றோருக்கு கூட இல்லை! - வாணி திரிபாதி

படம்
                வாணி திரிபாதி திக்கூ திரைப்பட சான்றிதழ் குழு திரைப்படத்துறை தொடர்பான கொள்கை வகுப்பதற்கான ஐடியா எப்படி உருவானது ? திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது அதைச்சார்ந்த விஷயங்கள் பற்றி சேகர் கபூர் என்னிடம் பேசினார் . அதற்குப்பிறகுதான் எனக்கு இதைப்பற்றி கொள்கை வகுப்பது பற்றிய எண்ணம் தோன்றியது . பொதுமுடக்க காலத்தில் மக்கள் இணையம் சார்ந்து ஓடிடி நிகழ்ச்சிகளை பார்க்கத் தொடங்கினர் . இது பொழுதுபோக்குதுறையை மாற்றியுள்ளது . இவையன்றி விளையாட்டு துறை மற்றும் ஏஐ சார்ந்த விஷயங்களையும் மக்கள் பயன்படுத்துகின்றனர் . நாங்கள் இக்காலகட்டத்தில் இதுபற்றி நிறையமுறை பேசி அதுபற்றிய கொள்கைகளை எழுதி உருவாக்கினோம் . இப்போதுள்ள காலகட்டம் டிஜிட்டல் நிகழ்ச்சிகளுக்கு சரியானது . மத்திய அரசு டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்த சட்டங்களை கொண்டுவந்துள்ளது . நீங்கள் அதில் படைப்பு சுதந்திரம் பற்றி எப்படி பேசுகிறீர்கள் ? நாம் இங்கு பார்த்து வரும் பல்வேறு இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை இன்னும் முறைப்படுத்தவில்லை . பலரும் போதைப்பொருட்கள் , நிர்வாண காட்சிகள் , மோசமான கெட

தந்தையைக் கொல்லத் துடிக்கும் கணவனைத் தடுக்க நினைக்கும் காதல் மனைவியின் போராட்டம்! பிரேவ் அண்ட் பியூட்டிஃபுல் - துருக்கி

படம்
          பிரேவ் அண்ட் பியூட்டிஃபுல் துருக்கி வெப்சீரிஸ் தமிழ் 53, இந்தி 54-101 எம்எக்ஸ் பிளேயர். Written by:Ece Yörenç, Elif Usman, Serdar Soydan, Deniz Büyükkirli Starring:Kıvanç Tatlıtuğ, Tuba Büyüküstün Theme music composer    Toygar Işıklı ஓவியராக உள்ள ஹசன் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்படுகிறார். அவரது ஓவியங்களை தாசின் கோர்லுதாக் என்பவர் திருடிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை அறிந்த ஹசனின் மறைந்து வாழ்ந்த மகன் சீசர் அலாந்தர் எப்படி கோர்லுதாக் வந்து பழிக்குப்பழி வாங்குகிறார் என்பதை 101 அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு எபிசோடும் 49 நிமிடங்கள் என்பதால் முன்னரே நேரம் ஒதுக்கி பாருங்கள். படம் திரில்லர் ரொமான்ஸ் வகையைச் சேர்ந்தது. பழிக்குப்பழி கதை என்றாலும் சீசர், சுகான் என்ற இரு பாத்திரங்களுக்கு இடையிலான அன்பும், நெகிழ்ச்சிமயமான உரையாடல்களும்தான்  வெப்சீரிசை திரைப்படத்தின் தரத்திற்கு உயர்த்துகின்றன. சீசரும், சுகானும் கண்ணோடு கண் பார்த்து பேசும் அனைத்து காட்சிகளும் பிரமாதமாக படமாக்கப்பட்டுள்ளன. கோபத்தையும் அலட்சியத்தையும் உதட்டில் மறைத்து கண்கள் மு

காதல்,பேராசை, பொறாமை - மூன்று உயிர்கள் பலி -பியோம்கேஷ் வெப்சீரிஸ்

படம்
ஹோய்சோய் ஒரிஜினல்ஸ் பியோம்கேஷ் சீசன் 3 ஷாஜாரூர் கந்தா அனிர்பன் பட்டாச்சார்யா சுப்ரதா த த்தா ரிதிமா கோஷ் பேனா நிப் ஒன்றால் பிச்சைக்கார ர், கடைக்காரர் என அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். அடுத்ததாக யார் சாவார்கள் என மேற்கு வங்காளமே ஆவலோடு எதிர்பார்க்கும்போது தொழிலதிபர் தேவிஷ் பன்றி முள்ளால் தாக்கப்படுகிறார். ஆனால் அதில் ஒரு திருப்பம். தொழிலதிபர் தப்பித்து விடுகிறார். எப்படி? உண்மையில் இந்த பேனா நிப் கொலைகாரர் யார் என்பதை பியோம்கேஷ் கேள்வி கேட்டு, நாடகம் போட்டு டான்ஸ் ஆடி கண்டுபிடிக்கும்போது வருவது வேறு என்ன? எரிச்சலும் கொட்டாவியும்தான். பெரிய திருப்பங்கள் ஒன்றுமில்லை. காதல்தான் அனைத்து களேபரங்களுக்கும் காரணம். திறமை இருந்தால் காசு இருக்காது. காசிருப்பவர்கள், தம் மீது வயிற்றெரிச்சல் படுபவர்களுக்கு தரவேண்டும் என்பது என்ன தலைவிதியா?  தீபா என்ற முகர்ஜி குடும்ப பெண், பத்தாவது படித்து முடிக்கிறார். அப்போதே அவருக்கு கல்யாணம் என்கிறார் அவரின் தாத்தா. ஆனால் தனக்கு பிடித்த வேறு ஜாதி காதலனுடன்தான் கல்யாணம்  என்று என்கிறார் தீபா. அந்தக் காதலர் யார் என அடித்தாலும் சொல்ல மறுக்க