இடுகைகள்

சமந்தா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

படம்
kissrichmond.com பிரமிக்க வைக்கும் செக்ஸ் ரோபோ தொழில் நுட்பம்! விண்வெளிக்கு செல்வது என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது உண்மைதான். ஆனால் இன்று பலரின் கவனமும் செக்ஸ் பாட், செக்ஸ் பொம்மைகள் மீதுதான் உள்ளது. சும்மாயில்லை. இந்த தொழிற்துறையின் வணிக மதிப்பு 23.5 பில்லியனாக அடுத்த ஆண்டு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இணையத்தில் செக்ஸ் பாட், பொம்மைகளைப் பற்றி ஆராய்வது அதிகரித்துள்ளது. இதற்கான உளவியல் பக்கம் பற்றி தனியாக நாம் எழுதுவோம். இப்போது டெக் பக்கம் மட்டும் பார்ப்போம். The Sun பார்ன்ஹப் வலைத்தளத்தில் மட்டும் செக்ஸ் ரோபட் என்ற வார்த்தையைத் தட்டினால் 1500 வீடியோக்கள் சிக்குகின்றன. ஏன் இந்த ஆர்வம், கொலவெறி? காதல் எல்லாம் கிடையாது. காவியக் காதல் எனும் மேலாடையை விலக்கினால் கிடைப்பது பரிசுத்தமான காமம்தான்.  இன்று கீதகோவிந்தம், கொக்கோகம் படிக்கவெல்லாம் மில்லினிய கிட்ஸ்களுக்கு டைமில்லை. நேரடியாக பார்ன்ஹப்.காம் அல்லது பார்ன்ட்ராய்ட்ஸ், எக்என்எக்ஸ்எக்ஸ் போனால் அனைத்தும் வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது. வாமுகோமுவின் இனி ஒண்ணையும் மறைக்க முடியாது என்பதே உண்ம